By
Mari S
| Updated: Friday, March 13, 2026, 12:07 [IST]
ஃபரியா அப்துல்லா ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
1/7
27 வயசு கல்கி பட நடிகை.. ஜீன்ஸ் பேன்ட், கவர்ச்சி டாப்ஸ்.. ஃபரியா அப்துல்லா கலக்கல் பிக்ஸ்! | Faria Abdullah Jeans And Tops Glamour Photos - Filmibeat Tamil
/photos/faria-abdullah-jeans-and-tops-glamour-photos-fb106010.html
பிரபல டோலிவுட் நடிகை ஃபரியா அப்துல்லா சமீபத்தில் நடைபெற்ற அல்லு சிரிஷ் திருமணத்தில் பங்கேற்ற புகைப்படங்கள் வைரலாகின.
2/7
27 வயசு கல்கி பட நடிகை.. ஜீன்ஸ் பேன்ட், கவர்ச்சி டாப்ஸ்.. ஃபரியா அப்துல்லா கலக்கல் பிக்ஸ்! | Faria Abdullah Jeans And Tops Glamour Photos - Filmibeat Tamil
/photos/faria-abdullah-jeans-and-tops-glamour-photos-fb106010.html#photos-1
அல்லு அர்ஜுன் உடன் அவர் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார்.
3/7
27 வயசு கல்கி பட நடிகை.. ஜீன்ஸ் பேன்ட், கவர்ச்சி டாப்ஸ்.. ஃபரியா அப்துல்லா கலக்கல் பிக்ஸ்! | Faria Abdullah Jeans And Tops Glamour Photos - Filmibeat Tamil
/photos/faria-abdullah-jeans-and-tops-glamour-photos-fb106010.html#photos-2
இந்நிலையில், லேட்டஸ்ட்டாக ஜீன்ஸ் மற்றும் கவர்ச்சி டாப்ஸ் அணிந்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
4/7
27 வயசு கல்கி பட நடிகை.. ஜீன்ஸ் பேன்ட், கவர்ச்சி டாப்ஸ்.. ஃபரியா அப்துல்லா கலக்கல் பிக்ஸ்! | Faria Abdullah Jeans And Tops Glamour Photos - Filmibeat Tamil
/photos/faria-abdullah-jeans-and-tops-glamour-photos-fb106010.html#photos-3
ஜதி ரத்னலு படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறியவர் தான் ஃபரியா அப்துல்லா.
5/7
27 வயசு கல்கி பட நடிகை.. ஜீன்ஸ் பேன்ட், கவர்ச்சி டாப்ஸ்.. ஃபரியா அப்துல்லா கலக்கல் பிக்ஸ்! | Faria Abdullah Jeans And Tops Glamour Photos - Filmibeat Tamil
/photos/faria-abdullah-jeans-and-tops-glamour-photos-fb106010.html#photos-4
பிரபாஸின் கல்கி படத்தில் கேமியோ ரோலிலும் அவர் பாடல் காட்சி ஒன்றில் நடித்து அசத்தினார்.
6/7
27 வயசு கல்கி பட நடிகை.. ஜீன்ஸ் பேன்ட், கவர்ச்சி டாப்ஸ்.. ஃபரியா அப்துல்லா கலக்கல் பிக்ஸ்! | Faria Abdullah Jeans And Tops Glamour Photos - Filmibeat Tamil
/photos/faria-abdullah-jeans-and-tops-glamour-photos-fb106010.html#photos-5
மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர், ராவணாசுரா, அனாகனாக ஒக்க ராஜு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
7/7
27 வயசு கல்கி பட நடிகை.. ஜீன்ஸ் பேன்ட், கவர்ச்சி டாப்ஸ்.. ஃபரியா அப்துல்லா கலக்கல் பிக்ஸ்! | Faria Abdullah Jeans And Tops Glamour Photos - Filmibeat Tamil
/photos/faria-abdullah-jeans-and-tops-glamour-photos-fb106010.html#photos-6
27 வயதே ஆகும் இளம் நடிகையான ஃபரியா அப்துல்லா சீக்கிரமே கோலிவுட்டிலும் சில படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.