bredcrumb

எனக்கு கிடைச்ச மிகப்பெரிய கிஃப்ட்டே நீதான்.. மனைவி பர்த்டேவை கொண்டாடிய கெளதம் ராம் கார்த்திக்!

By Mari S
| Published: Wednesday, March 11, 2026, 11:08 [IST]

நடிகை மஞ்சிமா மோகனின் 33வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துச் சொல்லி ஏகப்பட்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் நடிகர் கெளதம் ராம் கார்த்திக்.

Manjima Mohan birthday pics
1/7

நடிகை மஞ்சிமா மோகன் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அவரது கணவரும் நடிகருமான கெளதம் ராம் கார்த்திக் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 

Manjima Mohan birthday pics
2/7

கெளதம் கார்த்திக் தனது பெயரை கெளதம் ராம் கார்த்திக் என மாற்றிக் கொண்டார். கூடிய சீக்கிரமே மிஸ்டர் எக்ஸ் மற்றும் ப்ளடி பாலிடிக்ஸ் உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன. 

Manjima Mohan birthday pics
3/7

கடந்த 2023ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், 3 ஆண்டுகளாக ஜாலியாக தங்களது திருமண வாழ்க்கையை ஜோடியாக கொண்டாடி வருகின்றனர். 

Manjima Mohan birthday pics
4/7

சுழல் 2 வெப்சீரிஸில் அம்மா கதாபாத்திரத்தில் மஞ்சிமா மோகன் கடைசியாக நடித்திருந்தார். அதன் பின்னர் எந்தவொரு படத்திலும் பெரிதாக கமிட் ஆகவில்லை. 

Manjima Mohan birthday pics
5/7

தனது மனைவி தன் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய ப்ளெஸிங்ஸ் என கெளதம் ராம் கார்த்திக் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Manjima Mohan birthday pics
6/7

சினிமா பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டு இப்படி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதையே ரசிகர்கள் எல்லாம் வரவேற்று வாழ்த்தி வருகின்றனர். 

Manjima Mohan birthday pics
7/7

கெளதம் ராம் கார்த்திக்கு மறுபடியும் மிகப்பெரிய வெற்றிப் படங்கள் கிடைக்க வேண்டும் என்றும் மஞ்சிமா மோகன் மீண்டும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+