bredcrumb

விஜய், திரிஷா ஒரே கலர் மட்டுமில்ல.. நெருக்கமான போஸ்.. ஏஜிஎஸ் திருமண ரிசப்ஷன் போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Sunday, March 8, 2026, 18:11 [IST]
AGS Kalpathi son reception photos
Vijay, Trisha
1/6

ஏஜிஎஸ் குழும திருமண விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா கலந்து கொண்டனர்.
Vijay, Trisha
2/6

விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்
Vijay, Trisha
3/6

இந்த நேரத்தில் மார்ச் 5ந் தேதி ஏஜிஎஸ் (AGS) சினிமாஸ் குழுமத்தின் உரிமையாளர் கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நடைபெற்றது.
Vijay, Trisha
4/6

அந்த ரிசப்ஷனில் விஜய், திரிஷா ஒரே காரில், ஒரே நிற உடையில் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
Vijay, Trisha
5/6

ஏஜிஎஸ் குழும திருமண ரிசப்ஷன் போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
Vijay, Trisha
6/6

இருவரும் ரிசப்ஷனில் ஜோடியாக கலந்து கொண்டது ஏற்கனவே புயலை கிளப்பி இருக்கும் நிலையில், தற்போது இந்த போட்டோ வெளியாகி உள்ளது
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+