நடிகர் அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் திருமண விழாவில் சிரஞ்சீவி, சூர்யா, பவன் கல்யாண், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி என ஏகப்பட்ட பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
1/9
Allu Sirish Wedding: சூர்யாவோட தன்னடக்கம்.. ஒரே ஃபிரேமில் அல்லு அர்ஜுன், ரேவந்த் ரெட்டி! | Allu Sirish Marriage Photos Trending, Suriya, Revanth Reddy, Allu Arjun Stills - Filmibeat Tamil
/photos/allu-sirish-marriage-photos-trending-suriya-revanth-reddy-allu-arjun-stills-fb105866.html
அல்லு சிரிஷ், நைனிகா ரெட்டி திருமணத்தில் நடிகர் சூர்யா பங்கேற்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அல்லு அர்ஜுன் உடன் இணைந்து சூர்யா ஒரு படம் பண்ண வேண்டும் என்றும் புஷ்பா மற்றும் ரோலக்ஸ் வந்தால் திரை தீப்பிடிக்கும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
2/9
Allu Sirish Wedding: சூர்யாவோட தன்னடக்கம்.. ஒரே ஃபிரேமில் அல்லு அர்ஜுன், ரேவந்த் ரெட்டி! | Allu Sirish Marriage Photos Trending, Suriya, Revanth Reddy, Allu Arjun Stills - Filmibeat Tamil
/photos/allu-sirish-marriage-photos-trending-suriya-revanth-reddy-allu-arjun-stills-fb105866.html#photos-1
அல்லு அர்ஜுன் தம்பி திருமணத்துக்குச் சென்ற நடிகர் சூர்யா மெகா ஸ்டார் சிரஞ்சீவி முன்னதாக தன்னடக்கத்துடன் பெரியவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து அமர்ந்திருக்கும் காட்சியை பார்த்து ரசிகர்கள் சூர்யாவோட கேரக்டரே வேற என பாராட்டி வருகின்றனர்.
3/9
Allu Sirish Wedding: சூர்யாவோட தன்னடக்கம்.. ஒரே ஃபிரேமில் அல்லு அர்ஜுன், ரேவந்த் ரெட்டி! | Allu Sirish Marriage Photos Trending, Suriya, Revanth Reddy, Allu Arjun Stills - Filmibeat Tamil
/photos/allu-sirish-marriage-photos-trending-suriya-revanth-reddy-allu-arjun-stills-fb105866.html#photos-2
அல்லு அர்ஜுனை சிறைக்குத் தள்ளியதே தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தான் என பிரச்னைகள் வெடித்த நிலையில், அல்லு அர்ஜுன் தம்பி திருமணத்தில் அல்லு அர்ஜுன் உடன் நின்று ரேவந்த் ரெட்டி எடுத்துக் கொண்ட புகைப்படம் செம வைரலாகி வருகிறது.
4/9
Allu Sirish Wedding: சூர்யாவோட தன்னடக்கம்.. ஒரே ஃபிரேமில் அல்லு அர்ஜுன், ரேவந்த் ரெட்டி! | Allu Sirish Marriage Photos Trending, Suriya, Revanth Reddy, Allu Arjun Stills - Filmibeat Tamil
/photos/allu-sirish-marriage-photos-trending-suriya-revanth-reddy-allu-arjun-stills-fb105866.html#photos-3
அல்லு அர்ஜுன் தனது தம்பி திருமணத்தில் கலக்கலாக அட்லி பட லுக்கில் போஸ் கொடுத்து மாஸ் காட்டி வருகிறார்.
5/9
Allu Sirish Wedding: சூர்யாவோட தன்னடக்கம்.. ஒரே ஃபிரேமில் அல்லு அர்ஜுன், ரேவந்த் ரெட்டி! | Allu Sirish Marriage Photos Trending, Suriya, Revanth Reddy, Allu Arjun Stills - Filmibeat Tamil
/photos/allu-sirish-marriage-photos-trending-suriya-revanth-reddy-allu-arjun-stills-fb105866.html#photos-4
நைனிகா ரெட்டி மணமகளாகா ரெடியான நிலையில் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
6/9
Allu Sirish Wedding: சூர்யாவோட தன்னடக்கம்.. ஒரே ஃபிரேமில் அல்லு அர்ஜுன், ரேவந்த் ரெட்டி! | Allu Sirish Marriage Photos Trending, Suriya, Revanth Reddy, Allu Arjun Stills - Filmibeat Tamil
/photos/allu-sirish-marriage-photos-trending-suriya-revanth-reddy-allu-arjun-stills-fb105866.html#photos-5
மனைவி சினேகா ரெட்டியுடன் 15 ஆண்டுகால திருமண நாளையும் நேற்று அல்லு அர்ஜுன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. அதே நாளில் தம்பியும் தனது திருமணத்தை நடத்தியுள்ளார்.
7/9
Allu Sirish Wedding: சூர்யாவோட தன்னடக்கம்.. ஒரே ஃபிரேமில் அல்லு அர்ஜுன், ரேவந்த் ரெட்டி! | Allu Sirish Marriage Photos Trending, Suriya, Revanth Reddy, Allu Arjun Stills - Filmibeat Tamil
/photos/allu-sirish-marriage-photos-trending-suriya-revanth-reddy-allu-arjun-stills-fb105866.html#photos-6
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மணமக்களை வாழ்த்தி பூங்கொத்து கொடுத்தார்.
8/9
Allu Sirish Wedding: சூர்யாவோட தன்னடக்கம்.. ஒரே ஃபிரேமில் அல்லு அர்ஜுன், ரேவந்த் ரெட்டி! | Allu Sirish Marriage Photos Trending, Suriya, Revanth Reddy, Allu Arjun Stills - Filmibeat Tamil
/photos/allu-sirish-marriage-photos-trending-suriya-revanth-reddy-allu-arjun-stills-fb105866.html#photos-7
தனது குடும்பத்துடன் அல்லு அர்ஜுன் திருமண விழாவில் போஸ் கொடுத்த போட்டோக்கள் எல்லாம் அதிக லைக்குகளை அள்ளி வருகின்றன.
9/9
Allu Sirish Wedding: சூர்யாவோட தன்னடக்கம்.. ஒரே ஃபிரேமில் அல்லு அர்ஜுன், ரேவந்த் ரெட்டி! | Allu Sirish Marriage Photos Trending, Suriya, Revanth Reddy, Allu Arjun Stills - Filmibeat Tamil
/photos/allu-sirish-marriage-photos-trending-suriya-revanth-reddy-allu-arjun-stills-fb105866.html#photos-8
அல்லு சிரிஷ் திருமணத்தில் சூர்யா அணிந்திருந்த உடை மற்றும் ஜீத்து மாதவன் படத்தில் அவரது லுக் எல்லாம் தரமா இருக்கே என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.