bredcrumb

செல்வராகவன் முன்னாள் மனைவி சோனியா அகர்வால் மெர்சல் ஆக்குறாங்க.. மாடர்ன் ட்ரெஸ்ஸோ, புடவையோ.. எதுவானாலும் சும்மா அள்ளுதே

By Karunanithi Vikraman
| Published: Sunday, March 8, 2026, 11:29 [IST]

சென்னை: காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மதுர உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சோனியா அகர்வால். இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்தார். சில காலத்திலேயே விவாகரத்தும் பெற்றுவிட்டார். அதனையடுத்து இப்போதுவரை சிங்கிளாகவே இருக்கிறார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்திருக்கின்றன. அவரது லுக்கை பார்த்து ரசிகர்களும் ஆச்சரியமடைந்திருக்கிறார்கள்.

Sonia Agarwal’s Latest Photos Go Viral; Fans Surprised by Her Stunning New Look
1/5

தமிழில் குறிப்பிடத்தகுந்த நடிகைகளில் ஒருவர் சோனியா அகர்வால்

Sonia Agarwal’s Latest Photos Go Viral; Fans Surprised by Her Stunning New Look
2/5

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்

Sonia Agarwal’s Latest Photos Go Viral; Fans Surprised by Her Stunning New Look
3/5

அந்தப் படங்களின்போது இயக்குநர் செல்வராகவனை காதலித்தார்

Sonia Agarwal’s Latest Photos Go Viral; Fans Surprised by Her Stunning New Look
4/5

இரண்டு பேருக்கும் திருமணமும் நடந்தது. ஆனால் சில காலத்திலேயே விவாகரத்து செய்துவிட்டார்கள்

Sonia Agarwal’s Latest Photos Go Viral; Fans Surprised by Her Stunning New Look
5/5

செல்வா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்; சோனியா சிங்கிளாக இருக்கிறார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+