By
Karunanithi Vikraman
| Published: Thursday, March 12, 2026, 15:35 [IST]
சென்னை: பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரியாமணி தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். குறிப்பாக பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு கேரக்டரை ஏற்று தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். அதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார். தொடர்ந்து நடித்த அவருக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு முஸ்தஃபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் நடித்துவருகிறார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/6
நம்ம பிரியாமணி செமயா இருக்காங்களே.. முத்தழகுக்கு அழகு குறையவே இல்லை.. சும்மா அள்ளுது | Latest Photos Of Priyamani Go Viral On Social Media; Fans Praise Her Stunning Look - Filmibeat Tamil
/photos/latest-photos-of-priyamani-go-viral-on-social-media-fans-praise-her-stunning-look-fb105992.html
இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியாமணி
2/6
நம்ம பிரியாமணி செமயா இருக்காங்களே.. முத்தழகுக்கு அழகு குறையவே இல்லை.. சும்மா அள்ளுது | Latest Photos Of Priyamani Go Viral On Social Media; Fans Praise Her Stunning Look - Filmibeat Tamil
/photos/latest-photos-of-priyamani-go-viral-on-social-media-fans-praise-her-stunning-look-fb105992.html#photos-1
அந்தப் படம் தோல்வியடைந்தாலும் அவரது நடிப்புக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது
3/6
நம்ம பிரியாமணி செமயா இருக்காங்களே.. முத்தழகுக்கு அழகு குறையவே இல்லை.. சும்மா அள்ளுது | Latest Photos Of Priyamani Go Viral On Social Media; Fans Praise Her Stunning Look - Filmibeat Tamil
/photos/latest-photos-of-priyamani-go-viral-on-social-media-fans-praise-her-stunning-look-fb105992.html#photos-2
தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய அவர் பருத்திவீரன் படத்தில் கமிட்டானார்
4/6
நம்ம பிரியாமணி செமயா இருக்காங்களே.. முத்தழகுக்கு அழகு குறையவே இல்லை.. சும்மா அள்ளுது | Latest Photos Of Priyamani Go Viral On Social Media; Fans Praise Her Stunning Look - Filmibeat Tamil
/photos/latest-photos-of-priyamani-go-viral-on-social-media-fans-praise-her-stunning-look-fb105992.html#photos-3
முத்தழகு என்ற கேரக்டராகவே மாறி அந்த படத்தில் நடித்திருந்தார். இதன் காரணமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் தட்டி சென்றார்
5/6
நம்ம பிரியாமணி செமயா இருக்காங்களே.. முத்தழகுக்கு அழகு குறையவே இல்லை.. சும்மா அள்ளுது | Latest Photos Of Priyamani Go Viral On Social Media; Fans Praise Her Stunning Look - Filmibeat Tamil
/photos/latest-photos-of-priyamani-go-viral-on-social-media-fans-praise-her-stunning-look-fb105992.html#photos-4
ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி எதுவும் கிடைக்கவில்லை
6/6
நம்ம பிரியாமணி செமயா இருக்காங்களே.. முத்தழகுக்கு அழகு குறையவே இல்லை.. சும்மா அள்ளுது | Latest Photos Of Priyamani Go Viral On Social Media; Fans Praise Her Stunning Look - Filmibeat Tamil
/photos/latest-photos-of-priyamani-go-viral-on-social-media-fans-praise-her-stunning-look-fb105992.html#photos-5
கடந்த 2017ஆம் ஆண்டு முஸ்தஃபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.