bredcrumb

கணவனும் மனைவியும் இப்படி இருக்கணும்.. டைட்டானிக் போஸையே மிஞ்சிய ஸ்வாசிகா போஸ்!

By Mari S
| Published: Thursday, March 12, 2026, 09:42 [IST]

கணவருடன் வியாட்நாமுக்குச் சுற்றுலா சென்ற நிலையில், நடிகை ஸ்வாசிகா எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Swasika VIetnam Tour Photos
1/12

லப்பர் பந்து மூலம் பிரபலமான நடிகை ஸ்வாசிகா தொடர்ந்து மாமன் படத்திலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். 

Swasika VIetnam Tour Photos
2/12

கடந்த 2024ம் ஆண்டு பிரேம் ஜேக்கப் எனும் தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டார். கடந்த சில மாதங்களாகவே வெளிநாடுகளுக்கு டூர் அடித்து வரும் நிலையில், தற்போது வியட்நாமில் எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Swasika VIetnam Tour Photos
3/12

டைட்டானிக் கப்பலில் ஜேக் மற்றும் ரோஸ் ஒன்றாக கப்பலின் ஓரத்தில் நின்று போஸ் கொடுத்ததை மிஞ்சும் அளவுக்கு 2 எட்ஜ்களில் இருந்து இருவரும் லிப் கிஸ் அடித்துக் கொடுத்த போஸ் வைரலாகி வருகிறது. 

Swasika VIetnam Tour Photos
4/12

சமீபத்தில் துபாய்க்கு டூர் சென்று மாட்டிக் கொண்ட ஸ்வாசிகா அங்கே இருந்து பத்திரமாக நாடு திரும்பினார். 

Swasika VIetnam Tour Photos
5/12

இந்நிலையில், கணவருடன் வியட்நாமுக்குச் சென்று சுற்றுலா செய்து வரும் நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களை அடுக்கியுள்ளார். 

Swasika VIetnam Tour Photos
6/12

கணவன், மனைவி என்றால் இப்படித்தான் ஜாலியாகவும் சந்தோஷமாகவும் குறிப்பாக காதலுடன் வாழ வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். 

Swasika VIetnam Tour Photos
7/12

தமிழில் மட்டுமின்றி தென்னிந்திய மொழிப் படங்களிலும் பிசியான நடிகையாக மாறியுள்ளார் ஸ்வாசிகா. 

Swasika VIetnam Tour Photos
8/12

சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் அடித்து வருவதை ஹாபியாக மாற்றியுள்ளார். 

Swasika VIetnam Tour Photos
9/12

லப்பர் பந்து, மாமன் படங்களை தாண்டி இன்னுமே சிறப்பான படங்கள் ஸ்வாசிகாவுக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+