bredcrumb

மறைக்க வேண்டியதை மறக்க மேடம்.. பார்வதி நாயரின் அழகிய போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Sunday, March 8, 2026, 16:10 [IST]
 Actress Parvathy Nair 
Parvathy Nair I
1/7

மாடலிங் துறையில் களமிறங்கி சினிமாவிற்குள் நுழைந்து பிரபலமடைந்தவர் தான் நடிகைபார்வதி நாயர்.
Parvathy Nair I
2/7

அழகி போட்டிகளிலும் கலந்துகொண்ட பார்வதி நாயர் நேவி குயின் அழகி போட்டியின் டைட்டில் வென்றார்.
Parvathy Nair I
3/7

தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் படங்கள் நடித்து வந்தவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது அஜித்தின் என்னை அறிந்தால் படம்.
Parvathy Nair I
4/7

இவர் கடைசியாக விஜய்யின் கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Parvathy Nair I
5/7

பார்வதி நாயருக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
Parvathy Nair I
6/7

இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் பார்வதி நாயர் இணையத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.
Parvathy Nair I
7/7

தற்போது இவர் புடவையில் முன்னழகு தெரியும்படி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் மறைக்க வேண்டியதை மறங்க மேடம் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+