bredcrumb

குடும்பத்துடன் பிரைவேட் ரெசார்ட்டில் மஜா பண்ண ரமேஷ் திலக்.. சில் பண்றாரு மனுஷன்!

By Mari S
| Published: Saturday, March 7, 2026, 16:06 [IST]

சூது கவ்வும், குட் நைட், டீசல், மாஸ்க், வா வாத்தியார் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ரமேஷ் திலக் தனது குடும்பத்துடன் அவுட்டிங் சென்ற போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

Ramesh Thilak photos
1/5

காமெடி நடிகராகவும், குணசித்ர நடிகராகவும் பல நடிகர்களுக்கு நல்ல நண்பராகவும் இருந்து வரும் ரமேஷ் திலக் தனது மனைவி ஆர்ஜே நவலட்சுமி மற்றும் மகன் உடன் ரெசார்ட் ஒன்றுக்கு டூர் அடித்துள்ள நிலையில், அதன் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். 

Ramesh Thilak photos
2/5

மாப்பிள்ளை, மங்காத்தா, மெரினா, சூது கவ்வும், நேரம் என ஆரம்பத்தில் இருந்தே இவர் நடித்த படங்கள் எல்லாமே மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் பெற்ற படங்கள் தான். 

Ramesh Thilak photos
3/5

குட் நைட் படத்தில் இவருக்கு கிடைத்த ரோல் மணிகண்டனின் ரோலை விட அதிகம் ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Ramesh Thilak photos
4/5

காக்கா முட்டை, ஆரஞ்சு மிட்டாய், டீசல், மாஸ்க் என பல படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அசத்தி வருகிறார். டிமான்டி காலனி படங்களிலும் இவர் கலக்கியிருப்பார். 

Ramesh Thilak photos
5/5

பரபரப்பாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது பலரும் குடும்பத்துக்காக சில நாட்களை இப்படி மகிழ்ச்சியுடன் செலவு செய்வது ரொம்பவே முக்கியம். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+