bredcrumb

பழக்கடையில் பக்கா போஸ்.. சந்தானம் பட ஹீரோயினின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்தீங்களா!

By Mari S
| Published: Tuesday, March 10, 2026, 10:28 [IST]

சந்தானத்துடன் வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஆஷ்னா சவேரி பழக்கடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Ashna Zaveri latest photos
1/5

சந்தானத்துடன் வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஆஷ்னா சவேரி பழக்கடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Ashna Zaveri latest photos
2/5

கையில் வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை வைத்துக் கொண்டு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார் ஆஷ்னா சவேரி.

Ashna Zaveri latest photos
3/5

அண்ணாச்சி பழத்தை இடுப்பருகே வைத்துக் கொண்டு அவர் கொடுத்த போஸ் எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Ashna Zaveri latest photos
4/5

மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா.காம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட படங்களில் நடித்த ஆஷ்னாவுக்கு சமீப காலமாக சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. 

Ashna Zaveri latest photos
5/5

கடைசியாக ஹன்சிகா நடித்த மை3 வெப்சீரிஸில் சாந்தனு டீமில் விஞ்ஞானியாக நடித்திருந்தார். அதன் பின்னர் திறைவி எனும் படத்தில் மட்டுமே இவர் நடித்துள்ளார். கூடிய சீக்கிரமே பெரிய படங்களில் கமிட் ஆக முயற்சித்து வருகிறார்.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+