bredcrumb

அறம் நயன்தாரா போல கலெக்டராக மாறிய அபர்ணதி.. செம கம்பீரமாக இருக்காரே!

By Mari S
| Published: Thursday, March 12, 2026, 12:41 [IST]

நடிகை அபர்ணதி கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெஞ்சென்ஸ் திரைப்படத்தின் ஸ்டில்கள் வெளியாகி உள்ளன.

Abarnathy Vengeance Movie Stills
1/6

ஆர்யாவை திருமணம் செய்துக் கொள்ள ரியாலிட்டி ஷோவில் போட்டிப் போட்டு வெற்றிப் பெற்ற அபர்ணதியை கடைசியில் ஆர்யா திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அதன் பின்னர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ள அபர்ணதியின் அடுத்த படமான வெஞ்சென்ஸ் படத்தின் ஸ்டில்கள் வெளியாகி உள்ளன.

Abarnathy Vengeance Movie Stills
2/6

அறம் படத்தில் கலெக்டராக நடித்து நயன்தாரா அசத்தியிருந்தார். வேணி எனும் கதாபாத்திரத்தில் கலெக்டராக அபர்ணதி வெஞ்சென்ஸ் படத்தில் நடித்துள்ளார். 

Abarnathy Vengeance Movie Stills
3/6

மார்ச் 13ம் தேதி இந்த வாரம் வெஞ்சென்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 

Abarnathy Vengeance Movie Stills
4/6

ஜெயில், தேன், உடன்பால், டெமன், இறுகப்பற்று, சாமானியன், மாயப்புத்தகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அபர்ணதி.

Abarnathy Vengeance Movie Stills
5/6

கலெக்டராக கம்பீரமாக நடித்துள்ள அபர்ணதியின் ஹெச்.டி. போட்டோக்கள் வெளியாகி உள்ளன. 

Abarnathy Vengeance Movie Stills
6/6

வெஞ்சென்ஸ் திரைப்படம் அபர்ணதிக்கு வெற்றிப் படமாக மாறுமா என்பது நாளை தெரிந்து விடும். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+