By
Karunanithi Vikraman
| Published: Sunday, March 8, 2026, 15:00 [IST]
சென்னை: ரவி மோகனுக்கும், ஆர்த்திக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். நன்றாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2024ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ரவிதான் பிரிவை முன்னெடுத்திருக்கிறார். ஆர்த்தி எவ்வளவோ முயன்று பார்த்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஆர்த்தி ரவி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
மகளிர் தினம் அதுவுமா ஆர்த்தி ரவி ஸ்பெஷல்.. யப்பா வேற லெவலில் இருக்காங்க.. சிம்ப்பிள் புடவையில் சிதற விட்டுட்டாங்க | Aarti Ravi’s Instagram Photos Go Viral On Women’s Day Amid Separation From Ravi Mohan - Filmibeat Tamil
/photos/aarti-ravis-instagram-photos-go-viral-on-womens-day-amid-separation-from-ravi-mohan-fb105880.html
ஆர்த்தி பிரபல தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆவார்
2/5
மகளிர் தினம் அதுவுமா ஆர்த்தி ரவி ஸ்பெஷல்.. யப்பா வேற லெவலில் இருக்காங்க.. சிம்ப்பிள் புடவையில் சிதற விட்டுட்டாங்க | Aarti Ravi’s Instagram Photos Go Viral On Women’s Day Amid Separation From Ravi Mohan - Filmibeat Tamil
/photos/aarti-ravis-instagram-photos-go-viral-on-womens-day-amid-separation-from-ravi-mohan-fb105880.html#photos-1
நடிகர் ரவி மோகனை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்
3/5
மகளிர் தினம் அதுவுமா ஆர்த்தி ரவி ஸ்பெஷல்.. யப்பா வேற லெவலில் இருக்காங்க.. சிம்ப்பிள் புடவையில் சிதற விட்டுட்டாங்க | Aarti Ravi’s Instagram Photos Go Viral On Women’s Day Amid Separation From Ravi Mohan - Filmibeat Tamil
/photos/aarti-ravis-instagram-photos-go-viral-on-womens-day-amid-separation-from-ravi-mohan-fb105880.html#photos-2
திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் பெரிதாகி பிரிவில் முடிந்தது
4/5
மகளிர் தினம் அதுவுமா ஆர்த்தி ரவி ஸ்பெஷல்.. யப்பா வேற லெவலில் இருக்காங்க.. சிம்ப்பிள் புடவையில் சிதற விட்டுட்டாங்க | Aarti Ravi’s Instagram Photos Go Viral On Women’s Day Amid Separation From Ravi Mohan - Filmibeat Tamil
/photos/aarti-ravis-instagram-photos-go-viral-on-womens-day-amid-separation-from-ravi-mohan-fb105880.html#photos-3
ரவிதான் அந்த பிரிவை முன்னெடுத்தார். எப்படியாவது தடுத்து மீண்டும் சேர்ந்து வாழலாம் என ஆர்த்தி எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
5/5
மகளிர் தினம் அதுவுமா ஆர்த்தி ரவி ஸ்பெஷல்.. யப்பா வேற லெவலில் இருக்காங்க.. சிம்ப்பிள் புடவையில் சிதற விட்டுட்டாங்க | Aarti Ravi’s Instagram Photos Go Viral On Women’s Day Amid Separation From Ravi Mohan - Filmibeat Tamil
/photos/aarti-ravis-instagram-photos-go-viral-on-womens-day-amid-separation-from-ravi-mohan-fb105880.html#photos-4
இந்தப் பிரிவுக்கு பிறகு ரவி மோகன்; கெனிஷாவுடன் நெருக்கமாகியிருக்கிறார். ஆர்த்தி தனது மகன்களை வளர்க்கும் பொறுப்பில் இருக்கிறார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.