bredcrumb

TVK Vijay: தவெக மகளிர் தின கொண்டாட்டத்தில் தளபதி விஜய்.. செம்ம அழகான புகைப்படங்கள்

By Mohanraj Thangavel
| Published: Sunday, March 8, 2026, 05:07 [IST]

நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது கட்சி சார்பில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

TVK Vijay at Women’s Day 2026 Celebration – Thalapathy’s Stunning Photos Go Viral
1/8

தமிழ் திரையுலகில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர்களில் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யும் ஒருவர். 

TVK Vijay at Women’s Day 2026 Celebration – Thalapathy’s Stunning Photos Go Viral
2/8

இவரது கட்சி சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் 2026இல் அவர் கலந்து கொண்டார். 

TVK Vijay at Women’s Day 2026 Celebration – Thalapathy’s Stunning Photos Go Viral
3/8

அந்த நிகழ்ச்சியில் பேசுகையில் தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்தால் பெண்கள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்படும். 

TVK Vijay at Women’s Day 2026 Celebration – Thalapathy’s Stunning Photos Go Viral
4/8

பெண்களுக்கான பாதுகாப்பில் கொஞ்சம் கூட சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று தெரிவித்தார். 

TVK Vijay at Women’s Day 2026 Celebration – Thalapathy’s Stunning Photos Go Viral
5/8

தவெக ஆட்சிக்கு வந்தால் ரூபாய் 2500 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

TVK Vijay at Women’s Day 2026 Celebration – Thalapathy’s Stunning Photos Go Viral
6/8

தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகையான பேருந்துகளிலும் பெண்கள் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்யலாம் என்றும் அறிவித்தார். 

TVK Vijay at Women’s Day 2026 Celebration – Thalapathy’s Stunning Photos Go Viral
7/8

நிகழ்ச்சியில் கம்பு சுத்திய பெண் குழந்தைக்கு முத்தமிடும் தளபதி விஜய். 

TVK Vijay at Women’s Day 2026 Celebration – Thalapathy’s Stunning Photos Go Viral
8/8

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் செல்ஃபி எடுக்கும் நடிகர் விஜய். இந்த நிகழ்ச்சியில் இறுதியாக பேசும் போது, நடிகர் விஜய் தனது விவாகர்த்து விஷயம் குறித்து பேசினார். அப்போது தனது மனைவி சங்கீதா பெயரைக் குறிப்பிடாமல், அதெல்லாம் வொர்த்தே இல்லை என்று கூறினார். இது பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+