bredcrumb

குடும்பத்துடன் ஜாலியாக ஹோலி கொண்டாடிய அமலா பால்.. யப்பா எவ்வளவு மகிழ்ச்சி பாருங்க.. மகன் செம குதூகலம்

By Karunanithi Vikraman
| Published: Friday, March 6, 2026, 13:05 [IST]

சென்னை: நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் டாப் 10 ஹீரோயின்களில் ஒருவராக இருந்தார். முதலில் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டு; சில காலம் வாழ்ந்துவிட்டு விவாகரத்து பெற்றுவிட்டார். அடுத்ததாக ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் நேற்று அமலா பால் தனது கணவர் மற்றும் மகனுடன் ஜாலியாக ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

Amala Paul Celebrates Holi with Husband Jagat Desai and Son; Photos Go Viral
1/5

சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானவர் அமலா பால். அந்தப் படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து அவர் நடித்த மைனா படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

Amala Paul Celebrates Holi with Husband Jagat Desai and Son; Photos Go Viral
2/5

மைனா படத்தின் வெற்றி அமலா பாலுக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கியது. விஜய் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்

Amala Paul Celebrates Holi with Husband Jagat Desai and Son; Photos Go Viral
3/5

கரியர் நல்லபடியாக இருந்தபோது இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டார். சில காலத்திலேயே விவாகரத்தும் பெற்றுவிட்டார்

Amala Paul Celebrates Holi with Husband Jagat Desai and Son; Photos Go Viral
4/5

அதனையடுத்து அவர் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்

Amala Paul Celebrates Holi with Husband Jagat Desai and Son; Photos Go Viral
5/5

அவர்களுக்கு இலை என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் அவர்கள் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+