bredcrumb

Janhvi Kapoor: பிறந்த நாளில் திருப்பதி ஏழுமலையானை படியேறி தரிசித்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி.. அழகான புகைப்படங்கள்

By Mohanraj Thangavel
| Published: Saturday, March 7, 2026, 06:20 [IST]

ஸ்ரீதேவி மகள் Janhvi Kapoor தனது பிறந்த நாளை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துடன் தொடங்கினார். படியேறி சென்ற அவரது பக்தி தருணங்களின் அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sridevi’s Daughter Janhvi Kapoor Offers Prayers at Tirupati – Gorgeous Photos
1/6

ஜான்வி கபூர் 6 மார்ச் 1997 அன்று மும்பையில் பிறந்தார். அவர் மறைந்த  பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர்  ஆகியோரின் மூத்த மகள்.

Sridevi’s Daughter Janhvi Kapoor Offers Prayers at Tirupati – Gorgeous Photos
2/6

தனது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையானை படியேறி தரிசனம் செய்தார். மலையேறும் போது தனது சகாக்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி. 

Sridevi’s Daughter Janhvi Kapoor Offers Prayers at Tirupati – Gorgeous Photos
3/6

மலையேறி முடித்த பின்னர் ஜான்வி எடுத்துக் கொண்ட புகைப்படம். 

Sridevi’s Daughter Janhvi Kapoor Offers Prayers at Tirupati – Gorgeous Photos
4/6

2018ஆம் ஆண்டு வெளியான Dhadak படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் நடிப்பிற்காக அமெரிக்கா சென்று சிறப்பு பயிற்சி பெற்றார். 

Sridevi’s Daughter Janhvi Kapoor Offers Prayers at Tirupati – Gorgeous Photos
5/6

பிறந்த நாள் தரிசனத்தை முடித்த பின்னர் ஜான்வி எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம். 

Sridevi’s Daughter Janhvi Kapoor Offers Prayers at Tirupati – Gorgeous Photos
6/6

ஜான்வி கபூருக்கு தற்போது 29 வயது ஆகிறது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+