bredcrumb

Trisha: எப்போதும் உறுதுணையாக இருப்பதற்கு நன்றி.. அழகான புகைப்படங்களை பகிர்ந்து த்ரிஷா நெகிழ்ச்சி!

By Mohanraj Thangavel
| Published: Friday, March 6, 2026, 16:05 [IST]

Trisha: நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Trisha’s Stunning Instagram Photos Go Viral Amid Vijay Wedding Buzz
1/5

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. இவர் சமீபத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டார். 

Trisha’s Stunning Instagram Photos Go Viral Amid Vijay Wedding Buzz
2/5

விஜய் உடன் இவர் திருமணத்திற்குச் சென்றது பெரும் பேசு பொருளான நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்திற்கு தான் அணிந்து சென்ற பட்டுச் சேலையுடன் எடுத்த புகைப்படங்கள் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Trisha’s Stunning Instagram Photos Go Viral Amid Vijay Wedding Buzz
3/5

அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Trisha’s Stunning Instagram Photos Go Viral Amid Vijay Wedding Buzz
4/5

அந்த புகைப்படங்களுக்கு, எப்போதும் எனக்கு உறுதுணையாக இருப்பதற்கு நன்றி என்று கேப்ஷனிட்டுள்ளார். 

Trisha’s Stunning Instagram Photos Go Viral Amid Vijay Wedding Buzz
5/5

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், பலரும் லைக்குகளை அள்ளி வீசி வருகிறார்கள். பலர் செம்ம அழகாக இருக்கீங்க என்று புகழ்ந்து வருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+