By
Mohanraj Thangavel
| Published: Saturday, March 7, 2026, 08:40 [IST]
நடிகையும் பாடலாசிரியர் சினேகனின் மனைவியுமான கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரட்டைக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
1/8
தலைக்கு மேல ஏறி சேட்டை.. இரட்டை மகள்களுடன் கன்னிகா… வைரலாகும் கியூட் புகைப்படங்கள் | Kannika Snekan Shares Cute Photos Playing With Her Twin Daughters - Filmibeat Tamil
/photos/kannika-snekan-shares-cute-photos-playing-with-her-twin-daughters-fb105868.html
கன்னிகா சினேகன் தமிழில் சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்தவர். பல தமிழ் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.
2/8
தலைக்கு மேல ஏறி சேட்டை.. இரட்டை மகள்களுடன் கன்னிகா… வைரலாகும் கியூட் புகைப்படங்கள் | Kannika Snekan Shares Cute Photos Playing With Her Twin Daughters - Filmibeat Tamil
/photos/kannika-snekan-shares-cute-photos-playing-with-her-twin-daughters-fb105868.html#photos-1
இவர் புகழ்பெற்ற பாடலாசிரியரும் முன்னாள் சினேகனும் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
3/8
தலைக்கு மேல ஏறி சேட்டை.. இரட்டை மகள்களுடன் கன்னிகா… வைரலாகும் கியூட் புகைப்படங்கள் | Kannika Snekan Shares Cute Photos Playing With Her Twin Daughters - Filmibeat Tamil
/photos/kannika-snekan-shares-cute-photos-playing-with-her-twin-daughters-fb105868.html#photos-2
கன்னிகா மற்றும் சினேகன் தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.
4/8
தலைக்கு மேல ஏறி சேட்டை.. இரட்டை மகள்களுடன் கன்னிகா… வைரலாகும் கியூட் புகைப்படங்கள் | Kannika Snekan Shares Cute Photos Playing With Her Twin Daughters - Filmibeat Tamil
/photos/kannika-snekan-shares-cute-photos-playing-with-her-twin-daughters-fb105868.html#photos-3
இவர்களின் குழந்தைகளுக்கு காதல் மற்றும் கவிதை என அழகான பெயர்களைச் சூட்டி உள்ளார்கள்.
5/8
தலைக்கு மேல ஏறி சேட்டை.. இரட்டை மகள்களுடன் கன்னிகா… வைரலாகும் கியூட் புகைப்படங்கள் | Kannika Snekan Shares Cute Photos Playing With Her Twin Daughters - Filmibeat Tamil
/photos/kannika-snekan-shares-cute-photos-playing-with-her-twin-daughters-fb105868.html#photos-4
கன்னிகா சினேகன் இன்ஸ்டாகிராமிதிருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.ல் மிகவும் ஆக்டிவாக இருந்து குடும்ப தருணங்கள், குழந்தைகள் புகைப்படங்கள் போன்றவற்றை அடிக்கடி பகிர்கிறார்.
6/8
தலைக்கு மேல ஏறி சேட்டை.. இரட்டை மகள்களுடன் கன்னிகா… வைரலாகும் கியூட் புகைப்படங்கள் | Kannika Snekan Shares Cute Photos Playing With Her Twin Daughters - Filmibeat Tamil
/photos/kannika-snekan-shares-cute-photos-playing-with-her-twin-daughters-fb105868.html#photos-5
திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளில் சினேகனுக்கு ஆதரவாக பல முறை கன்னிகா கலந்து கொண்டுள்ளார்.
7/8
தலைக்கு மேல ஏறி சேட்டை.. இரட்டை மகள்களுடன் கன்னிகா… வைரலாகும் கியூட் புகைப்படங்கள் | Kannika Snekan Shares Cute Photos Playing With Her Twin Daughters - Filmibeat Tamil
/photos/kannika-snekan-shares-cute-photos-playing-with-her-twin-daughters-fb105868.html#photos-6
இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 7 லட்சம் ரசிகர்கள் பின் தொடருகிறார்கள்.
8/8
தலைக்கு மேல ஏறி சேட்டை.. இரட்டை மகள்களுடன் கன்னிகா… வைரலாகும் கியூட் புகைப்படங்கள் | Kannika Snekan Shares Cute Photos Playing With Her Twin Daughters - Filmibeat Tamil
/photos/kannika-snekan-shares-cute-photos-playing-with-her-twin-daughters-fb105868.html#photos-7
தற்போது தனது இரட்டை மகள்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடும் தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.