By
Karunanithi Vikraman
| Published: Saturday, March 14, 2026, 15:07 [IST]
சென்னை: ரவி மோகனை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆர்த்தி ரவி; இரண்டு மகன்களுக்கு தாய். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அவரை பிரிவதாக திடீரென ரவி மோகன் அறிவித்தார். ஆர்த்தியும் எவ்வளவோ சேர்வதற்கு முயற்சி செய்தார். இருப்பினும் ரவி ஒத்துவரவில்லை. அதனையடுத்து தனது மகன்களை பார்க்கும் பொறுப்பில் இருக்கிறார் அவர். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/6
ஆர்த்தி ரவி செம கேஷுவல் பாஸ்.. எப்படி இருக்காங்க பாருங்க.. கலக்குறாங்களே | Aarti Ravi’s Latest Photos Go Viral Amid Divorce Row With Ravi Mohan – Fans React On Social Media - Filmibeat Tamil
/photos/aarti-ravis-latest-photos-go-viral-amid-divorce-row-with-ravi-mohan-fans-react-on-social-media-fb106026.html
தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான ஆர்த்தி; நடிகர் ரவி மோகனை காதலித்தார்
2/6
ஆர்த்தி ரவி செம கேஷுவல் பாஸ்.. எப்படி இருக்காங்க பாருங்க.. கலக்குறாங்களே | Aarti Ravi’s Latest Photos Go Viral Amid Divorce Row With Ravi Mohan – Fans React On Social Media - Filmibeat Tamil
/photos/aarti-ravis-latest-photos-go-viral-amid-divorce-row-with-ravi-mohan-fans-react-on-social-media-fb106026.html#photos-1
இரண்டு பேருக்கும் வீட்டு சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இரண்டு மகன்களும் பிறந்தார்கள்
3/6
ஆர்த்தி ரவி செம கேஷுவல் பாஸ்.. எப்படி இருக்காங்க பாருங்க.. கலக்குறாங்களே | Aarti Ravi’s Latest Photos Go Viral Amid Divorce Row With Ravi Mohan – Fans React On Social Media - Filmibeat Tamil
/photos/aarti-ravis-latest-photos-go-viral-amid-divorce-row-with-ravi-mohan-fans-react-on-social-media-fb106026.html#photos-2
ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் சில வருடங்களுக்கு முன்பு அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். ஆர்த்தி எவ்வளவோ முயற்சித்தும் ரவி மோகன் இறங்கி வரவில்லை
4/6
ஆர்த்தி ரவி செம கேஷுவல் பாஸ்.. எப்படி இருக்காங்க பாருங்க.. கலக்குறாங்களே | Aarti Ravi’s Latest Photos Go Viral Amid Divorce Row With Ravi Mohan – Fans React On Social Media - Filmibeat Tamil
/photos/aarti-ravis-latest-photos-go-viral-amid-divorce-row-with-ravi-mohan-fans-react-on-social-media-fb106026.html#photos-3
ரவியை பிரிந்து சிங்கிளாக இருக்கும் ஆர்த்தி; பொறுப்பான தாயாக செயல்பட்டுவருகிறார்
5/6
ஆர்த்தி ரவி செம கேஷுவல் பாஸ்.. எப்படி இருக்காங்க பாருங்க.. கலக்குறாங்களே | Aarti Ravi’s Latest Photos Go Viral Amid Divorce Row With Ravi Mohan – Fans React On Social Media - Filmibeat Tamil
/photos/aarti-ravis-latest-photos-go-viral-amid-divorce-row-with-ravi-mohan-fans-react-on-social-media-fb106026.html#photos-4
இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
6/6
ஆர்த்தி ரவி செம கேஷுவல் பாஸ்.. எப்படி இருக்காங்க பாருங்க.. கலக்குறாங்களே | Aarti Ravi’s Latest Photos Go Viral Amid Divorce Row With Ravi Mohan – Fans React On Social Media - Filmibeat Tamil
/photos/aarti-ravis-latest-photos-go-viral-amid-divorce-row-with-ravi-mohan-fans-react-on-social-media-fb106026.html#photos-5
அந்தப் புகைப்படங்களில் பாசிட்டிவ் எனர்ஜியோடு செம கூலாக காணப்படுகிறார்