bredcrumb

Aarti Ravi: விட்டுத் தள்ளுங்க ஒரு கை பார்த்துக்கலாம்.. அடடே ஆர்த்தி ரவி தத்துவமா கொட்டுறாங்களே!

By Mohanraj Thangavel
| Published: Tuesday, December 2, 2025, 07:26 [IST]

Aarti Ravi: ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

Aarti Ravi
1/5

நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி. காதல் திருமணம் செய்து கொண்டாலும் சுமார் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கை கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. 

Aarti Ravi
2/5

இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

Aarti Ravi
3/5

ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த டிசம்பர் மாதம் குறித்து தத்துவம் போல பதிவிட்டுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

Aarti Ravi
4/5

அதில், நமது மதிப்பு தெரியாதவர்களை வாழ்க்கையில் இருந்து நீக்கிவிடுங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளது, நடிகர் ரவி மோகனைத்தான் மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார் என்று பலரும் கருதி வருகிறார்கள்.

Aarti Ravi
5/5

இவரது இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும்  அடடே, ஆஹா, ஓஹோ என்று எல்லாம் பதிவிட்டு வருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+