bredcrumb

Tamannaah Bhatia: கிளாமர் குயின் தமன்னாவுக்கு பிறந்த நாள்.. கிறங்கடிக்கும் போட்டோ கலெக்‌ஷன்ஸ் இதோ!

By Mohanraj Thangavel
| Published: Saturday, December 21, 2024, 10:30 [IST]

நடிகை தமன்னா இன்று தனது 35வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். அவருக்கு திரைப்பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரது கிளாமரான புகைப்படங்களை இந்தத் தொகுப்பில் காணலாம். 

Tamannaah Bhatia
1/8

நடிகை தமன்னா இன்று தனது 35வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். அவருக்கு திரைப்பிரபலங்கள் தொடங்கி, ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Tamannaah Bhatia
2/8

மும்பையில் பிறந்த தமன்னா, இந்திப் படத்தில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினாலும், அவருக்கு நடிகை என்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது தமிழ் சினிமாதான்.
Tamannaah Bhatia
3/8

தமிழில் மட்டும் இல்லாமல், தெலுங்கிலும் ஒரு காலத்தில் டாப் கதாநாயகியாக தமன்னா இருந்தார்.
Tamannaah Bhatia
4/8

தமன்னாவின் கால்ஷீட் இருந்தால் சொல்லுங்கள், படத்தின் பட்ஜெட் ஒரு பிரச்னையே இல்லை என தயாரிப்பாளர்கள் கூறும் அளவுக்கு வெற்றிப்படங்களைக் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
Tamannaah Bhatia
5/8

ஹோம்லி, கிளாமர் என எல்லாவற்றையும் வாரிக் கொடுத்த தமன்னா, கொஞ்சம் சரிவைச் சந்தித்து அதில் இருந்து மீண்டு வந்து இன்றைக்கு இந்திய அளவில் மோஸ்ட் வாண்டேட் ஆக்டராக உள்ளார்.
Tamannaah Bhatia
6/8

சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா உலகில் இருக்கும் தமன்னா, இதுவரை 85க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
Tamannaah Bhatia
7/8

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும், இரண்டு கோடியே 80 லட்சம் ரசிகர்கள் பின் தொடருகின்றனர்.
Tamannaah Bhatia
8/8

இவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவைக் காதலித்து வருகின்றார்.
X