bredcrumb

கெத்தாக போஸ் கொடுத்த ஆதித்த கரிகாலன்.. பிரமோஷன் போட்டோஸ்!

By Deepa S
| Updated: Tuesday, October 4, 2022, 10:26 [IST]
கெத்தாக போஸ் கொடுத்த ஆதித்த கரிகாலன்.. பிரமோஷன் போட்டோஸ்!
1/11

சேது என்ற சிறப்பான பட அமையும் வரையில் விக்ரமின் கேரியர் மிகவும் கரடுமுரடாகவே இருந்தது. இதனால் அந்தப் படத்திற்கு பிறகு விக்ரம் தனது படங்களை கவனத்துடன்தான் தேர்ந்தெடுத்து வருகிறார்.
கெத்தாக போஸ் கொடுத்த ஆதித்த கரிகாலன்.. பிரமோஷன் போட்டோஸ்!
2/11

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான மகான் படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது.
கெத்தாக போஸ் கொடுத்த ஆதித்த கரிகாலன்.. பிரமோஷன் போட்டோஸ்!
3/11

இந்தப் படத்தில் விக்ரமின் மகன் த்ருவ் அவருடன் இணைந்து நடித்திருந்தார். இருவரும் போட்டிப் போட்டு நடித்திருந்தனர்.
கெத்தாக போஸ் கொடுத்த ஆதித்த கரிகாலன்.. பிரமோஷன் போட்டோஸ்!
4/11

தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றது.
கெத்தாக போஸ் கொடுத்த ஆதித்த கரிகாலன்.. பிரமோஷன் போட்டோஸ்!
5/11

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கணித வாத்தியார் மற்றும் அதை பயன்படுத்தி அவர் செய்யும் கொலைகளை மையமாக கொண்டு வெளியானது.
கெத்தாக போஸ் கொடுத்த ஆதித்த கரிகாலன்.. பிரமோஷன் போட்டோஸ்!
6/11

தற்போது வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக மிரட்டியுள்ளார் விக்ரம்.
கெத்தாக போஸ் கொடுத்த ஆதித்த கரிகாலன்.. பிரமோஷன் போட்டோஸ்!
7/11

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் பிரமோஷனல் டூருக்காக படக்குழுவினருடன் விக்ரம் சென்றிருந்தார்.
கெத்தாக போஸ் கொடுத்த ஆதித்த கரிகாலன்.. பிரமோஷன் போட்டோஸ்!
8/11

ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற பிரமோஷன்களின்போது சிறப்பான உடைகளுடன் படக்குழுவினர் வலம் வந்தனர்.
கெத்தாக போஸ் கொடுத்த ஆதித்த கரிகாலன்.. பிரமோஷன் போட்டோஸ்!
9/11

குறிப்பாக நீண்ட தாடியுடன் நீளமான தலைமுடியுடன் விக்ரம் காணப்பட்டார். அவருக்கு இந்த உடைகள் மிகவும் அழகாக பொருந்தின.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+