bredcrumb

ஸ்கிரீனை வைத்து மறைத்தபடி செம ஹாட் போஸ் கொடுத்த ஆத்மிகா

By Mohana Priya
| Published: Monday, August 30, 2021, 17:50 [IST]
கிக்கேற்றும் வகையில் செம ஹாட் போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆத்மிகா.
ஸ்கிரீனை வைத்து மறைத்தபடி செம ஹாட் போஸ் கொடுத்த ஆத்மிகா
1/7

மீசைய முறுக்கு படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆத்மிகா. முதல் படத்திலேயே தனது அழகு மற்றும் நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்கள் மனதை மட்டுமல்ல, டைரக்டர்கள் மனதையும் கவர்ந்தார்.
ஸ்கிரீனை வைத்து மறைத்தபடி செம ஹாட் போஸ் கொடுத்த ஆத்மிகா
2/7

முதல் படத்தை கையோடு கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசுரன், காட்டேரி, கோடியில் ஒருவன், கண்ணை நம்பாதே என வரிசையாக பல படங்களில் கமிட் ஆனார் ஆத்மிகா.
ஸ்கிரீனை வைத்து மறைத்தபடி செம ஹாட் போஸ் கொடுத்த ஆத்மிகா
3/7

ஆனால் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் இந்த படங்களின் வேலைகள் தாமதமாகின. காட்டேரி, கோடியில் ஒருவன் படங்கள் முடிக்கப்பட்டு, ரிலீசுக்காக காத்திருக்கின்றன.
ஸ்கிரீனை வைத்து மறைத்தபடி செம ஹாட் போஸ் கொடுத்த ஆத்மிகா
4/7

கோவை பொண்ணான ஆத்மிகா, ஷுட்டிங் முடித்து ஓய்வில் இருக்கும் நேரத்திலும் செம கிளாமராக போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். 
ஸ்கிரீனை வைத்து மறைத்தபடி செம ஹாட் போஸ் கொடுத்த ஆத்மிகா
5/7

ஆத்மிகா வெளியிடும் கிளாமர் ஃபோட்டோக்களுக்காகவே அவரை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.
ஸ்கிரீனை வைத்து மறைத்தபடி செம ஹாட் போஸ் கொடுத்த ஆத்மிகா
6/7

அப்படி லேட்டஸ்டாக, டிரெஸ் போட்டிருக்காரா இல்லையா என வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ட்யூப் டாப் ஆடை அணிந்து, படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
ஸ்கிரீனை வைத்து மறைத்தபடி செம ஹாட் போஸ் கொடுத்த ஆத்மிகா
7/7

விதவிதமாக போஸ் கொடுத்து ஆத்மிகா வெளியிட்டுள்ள ஃபோட்டோக்கள் செம வைரலாகி வருகின்றன. லைக்குகளும் குவிந்து வருகிறது.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+