By
Karunanithi Vikraman
| Published: Thursday, December 11, 2025, 16:25 [IST]
சென்னை: சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் நடித்து அறிமுகமான அபிநயா ஏழாம் அறிவு, ஈசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இயல்பிலேயே மாற்று திறனாளியான அவர்; தனது திறமையை வைத்து நடிகையாக ஜொலிக்கிறார். சமீபத்தில்தான் அவருக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கின்றன
1/4
திருமணத்துக்கு பின் பளபளக்கும் நாடோடிகள் அபிநயா.. எவ்வளவு அழகு பாருங்க.. சும்மா அள்ளுதே | Actress Abhinaya’s Latest Photos After Her Grand Wedding Go Viral - Filmibeat Tamil
/photos/actress-abhinayas-latest-photos-after-her-grand-wedding-go-viral-fb104265.html
நாடோடிகள் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா
2/4
திருமணத்துக்கு பின் பளபளக்கும் நாடோடிகள் அபிநயா.. எவ்வளவு அழகு பாருங்க.. சும்மா அள்ளுதே | Actress Abhinaya’s Latest Photos After Her Grand Wedding Go Viral - Filmibeat Tamil
/photos/actress-abhinayas-latest-photos-after-her-grand-wedding-go-viral-fb104265.html#photos-1
அந்தப் படத்துக்கு பிறகு ஈசன், ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்தார்
3/4
திருமணத்துக்கு பின் பளபளக்கும் நாடோடிகள் அபிநயா.. எவ்வளவு அழகு பாருங்க.. சும்மா அள்ளுதே | Actress Abhinaya’s Latest Photos After Her Grand Wedding Go Viral - Filmibeat Tamil
/photos/actress-abhinayas-latest-photos-after-her-grand-wedding-go-viral-fb104265.html#photos-2
இயல்பிலேயே அவர் மாற்று திறனாளி அவர்
4/4
திருமணத்துக்கு பின் பளபளக்கும் நாடோடிகள் அபிநயா.. எவ்வளவு அழகு பாருங்க.. சும்மா அள்ளுதே | Actress Abhinaya’s Latest Photos After Her Grand Wedding Go Viral - Filmibeat Tamil
/photos/actress-abhinayas-latest-photos-after-her-grand-wedding-go-viral-fb104265.html#photos-3
இந்த் வருடத்தில்தான் அவருக்கு திருமணம் நடந்தது