bredcrumb

Aditi Rao: இவ்வளவு பெருசா? அதிதி ராவ் முட்டி வரை தொங்குதுதே.. இது நெக்லஸா? ஒட்டியானமா? கொலுசா? ஒரே குழப்பம்

By Mohanraj Thangavel
| Updated: Saturday, December 6, 2025, 12:32 [IST]

Aditi Rao Hydari: நடிகை அதிதி ராவ், மிகவும் ராட்சத நெக்லஸ் அணிந்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Aditi Rao Hydari
1/5

நடிகை அதிதி ராவ் இந்திய அளவில் அறியப்படும் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவர். 

Aditi Rao Hydari
2/5

தமிழிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து தனக்கென தனி  ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். 

Aditi Rao Hydari
3/5

நடிகர் சித்தார்த்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் மிகவும் எளிமையாகவும் பாரம்பரிய முறைப்படியும் நடைபெற்றது. 

Aditi Rao Hydari
4/5

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிதி ராவ் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர் அணிந்துள்ள மிகப்பெரிய நெக்லஸ் அவரது முட்டிக்கு கீழ் வரை தொங்குவதால் அது நெக்லஸா? ஒட்டியானமா? இல்லை கொலுசா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Aditi Rao Hydari
5/5

இது மட்டும் இல்லாமல், 8 விரல்களுக்கு மோதிரம் அணிந்து கொண்டும், காதில் மிகவும் அழகான மற்றும் பெரிய கம்மல்களை அணிந்துள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+