bredcrumb

கால நீட்டி.. கையை தூக்கி அமலா பால் செய்யும் அட்டகாசம்.. கிறங்கிப் போன ரசிகர்கள்!

By Jaya Devi
| Published: Sunday, November 9, 2025, 21:03 [IST]

actress amala paul shared new photos on social media 
amala paul
1/6

கேரளாவைச் சேர்ந்த அமலா பால் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
amala paul
2/6

விவகாரமான கதையை கொண்ட திரைப்படமாக சிந்து சமவெளி படம் இருந்ததால், அமலா பால் பெரிதாக வெளியில் தெரியவில்லை என்றாலும் இவரது நடிப்பு பலரை ஈர்த்தது.
amala paul
3/6

அந்த படத்தை தொடர்ந்து மைனா படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
amala paul
4/6

நடிகை அமலா பால், ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அழகான மகன் ஒருவன் கடந்த ஆண்டு பிறந்தார்.
amala paul
5/6

கம்பேக் கொடுத்துள்ள அமலா பால் இன்ஸ்டாகிராமில் அதிரிபுதிரியான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் டவுசரில் பகிர்ந்து இருக்கும் போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.
amala paul
6/6

நடிகை அமலா பாலை இன்ஸ்டாகிராமில் ஐந்து புள்ளி 6 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+