bredcrumb

Amala Paul: நாக்கை வெளியே நீட்டி.. முடியை கலைத்துப் போட்டு.. மொரட்டு போஸ் கொடுத்த அமலா பால்

By Mohanraj Thangavel
| Published: Sunday, December 7, 2025, 07:16 [IST]

Amala Paul: நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது விளையாட்டுத் தனமான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

amala Paul
1/5

நடிகை அமலா பால், தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபலமான நடிகை. 

amala Paul
2/5

இவர் தனது இரண்டாவது திருமணத்திற்குப் பின்னர் கணிசமான படங்களிலேயே நடித்து வருகிறார். ஆனாலும் ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

amala Paul
3/5

காதல் கணவர் தேசாய், மகன் இலாய் உடன் செம ஜாலியாக நாட்களைக் கழித்து வருகிறார். 

amala Paul
4/5

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலையை கலைத்துப் போட்டும், நாக்கை வெளியே நீட்டியும் விளையாட்டுத் தனமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

amala Paul
5/5

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் வாரி வழங்கி வருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+