bredcrumb

மாராப்பு இல்லாத பாவாடை சட்டை.. கியூட் கிளாமராக இருக்கும் அனேகன் நாயகி!

By Mohanraj Thangavel
| Updated: Wednesday, November 26, 2025, 11:02 [IST]

 Amyra Dastur:  நடிகை அமிரா தஸ்தூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

Amyra Dastur
1/5

நடிகை அமிரா தஸ்தூர் தமிழில் அதிகம் நடிக்க வில்லை என்றாலும் அவருக்கு என்று தமிழில் ரசிகர்கள் எப்போதும் இருப்பார்கள். 

Amyra Dastur
2/5

மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படமான அநேகன் படத்தில் நடித்தார். 

Amyra Dastur
3/5

அதன் பின்னர் இவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும். அநேகன் படத்தில் சிறப்பாக நடித்திருப்பார். 

Amyra Dastur
4/5

தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அதேபோல் மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

Amyra Dastur
5/5

இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+