By
Mohanraj Thangavel
| Updated: Thursday, December 11, 2025, 14:02 [IST]
Amyra Dastur: நடிகை அமிரா தஸ்தூர் இந்திய திரை உலகில் கவனம் ஈர்க்கும் நடிகை. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது சமீபத்திய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
1/5
Amyra Dastur: கும் இருட்டில் விளக்கு பிடித்துக் கொண்டு நிற்கும் தனுஷ் பட நாயகி.. அடடே இதுவும் நல்லா இருக்கே! | Actress Amyra Dastur Gorgeous Photos In Night Background - Filmibeat Tamil
/photos/actress-amyra-dastur-gorgeous-photos-in-night-background-fb104261.html
நடிகை அமிரா தஸ்தூர் மாடலிங்கில் இருந்து சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்.
2/5
Amyra Dastur: கும் இருட்டில் விளக்கு பிடித்துக் கொண்டு நிற்கும் தனுஷ் பட நாயகி.. அடடே இதுவும் நல்லா இருக்கே! | Actress Amyra Dastur Gorgeous Photos In Night Background - Filmibeat Tamil
/photos/actress-amyra-dastur-gorgeous-photos-in-night-background-fb104261.html#photos-1
தமிழில் அனேகன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப் படமாக மாறியது.
3/5
Amyra Dastur: கும் இருட்டில் விளக்கு பிடித்துக் கொண்டு நிற்கும் தனுஷ் பட நாயகி.. அடடே இதுவும் நல்லா இருக்கே! | Actress Amyra Dastur Gorgeous Photos In Night Background - Filmibeat Tamil
/photos/actress-amyra-dastur-gorgeous-photos-in-night-background-fb104261.html#photos-2
பாலிவுட் மற்றும் பஞ்சாபி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் மீண்டும் எப்போது கம்பேக் கொடுப்பார் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
4/5
Amyra Dastur: கும் இருட்டில் விளக்கு பிடித்துக் கொண்டு நிற்கும் தனுஷ் பட நாயகி.. அடடே இதுவும் நல்லா இருக்கே! | Actress Amyra Dastur Gorgeous Photos In Night Background - Filmibeat Tamil
/photos/actress-amyra-dastur-gorgeous-photos-in-night-background-fb104261.html#photos-3
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவரது சமீபத்திய புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
5/5
Amyra Dastur: கும் இருட்டில் விளக்கு பிடித்துக் கொண்டு நிற்கும் தனுஷ் பட நாயகி.. அடடே இதுவும் நல்லா இருக்கே! | Actress Amyra Dastur Gorgeous Photos In Night Background - Filmibeat Tamil
/photos/actress-amyra-dastur-gorgeous-photos-in-night-background-fb104261.html#photos-4
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.