By
Jaya Devi
| Published: Sunday, February 22, 2026, 20:19 [IST]
1/6
PHOTOS : கையில் விருதுடன்.. நடிகை அஞ்சலி கொடுத்த ஸ்டன்னிங் போஸ் இதோ! | Actress Anjali Filmfare Award Photos - Filmibeat Tamil
/photos/actress-anjali-filmfare-award-photos-fb105562.html
70வது பிலிம்பேர் விருது வழங்கு விழாவில் நடிகை அஞ்சலிக்கு கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
2/6
PHOTOS : கையில் விருதுடன்.. நடிகை அஞ்சலி கொடுத்த ஸ்டன்னிங் போஸ் இதோ! | Actress Anjali Filmfare Award Photos - Filmibeat Tamil
/photos/actress-anjali-filmfare-award-photos-fb105562.html#photos-1
விருதை பெற்ற நடிகை அஞ்சலி விருதுக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
3/6
PHOTOS : கையில் விருதுடன்.. நடிகை அஞ்சலி கொடுத்த ஸ்டன்னிங் போஸ் இதோ! | Actress Anjali Filmfare Award Photos - Filmibeat Tamil
/photos/actress-anjali-filmfare-award-photos-fb105562.html#photos-2
மேலும், என் கையில் 4வது கருப்புப் பெண்மணி என பதிவிட்டு, பிலிம்பேருக்கு நன்றி கூறியுள்ளார்.
4/6
PHOTOS : கையில் விருதுடன்.. நடிகை அஞ்சலி கொடுத்த ஸ்டன்னிங் போஸ் இதோ! | Actress Anjali Filmfare Award Photos - Filmibeat Tamil
/photos/actress-anjali-filmfare-award-photos-fb105562.html#photos-3
கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி படத்தில் தைரியமான அழகான ரத்தினமாவை எழுதியதற்கு படக்குழுவினருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
5/6
PHOTOS : கையில் விருதுடன்.. நடிகை அஞ்சலி கொடுத்த ஸ்டன்னிங் போஸ் இதோ! | Actress Anjali Filmfare Award Photos - Filmibeat Tamil
/photos/actress-anjali-filmfare-award-photos-fb105562.html#photos-4
நடிகை அஞ்சலி கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் என 3 தமிழ் படங்களும் தற்போது தெலுங்கு படத்திற்கும் விருது வாங்கியுள்ளார்.
6/6
PHOTOS : கையில் விருதுடன்.. நடிகை அஞ்சலி கொடுத்த ஸ்டன்னிங் போஸ் இதோ! | Actress Anjali Filmfare Award Photos - Filmibeat Tamil
/photos/actress-anjali-filmfare-award-photos-fb105562.html#photos-5
நடிகை அஞ்சலி இதுவரை நான்கு பிலிம்பேர் விருதுகளை வாங்கி உள்ளார்.