By
Jaya Devi
| Published: Friday, April 17, 2026, 21:07 [IST]
1/6
“பால் பப்பாளி வெள்ளத் தக்காளி“.. அர்ச்சனா மாரியப்பனின் குளு குளு போட்டோஸ்! | Actress Archana Mariyappan Latest Photos - Filmibeat Tamil
/photos/actress-archana-mariyappan-latest-photos-fb106828.html
சீரியல், சினிமா என இரண்டிலும் நடித்து வரும் நடிகை அர்ச்சனா மாரியப்பன். கருப்பு புடவையில் மொத்த அழகும் பளீச் என்று தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.
2/6
“பால் பப்பாளி வெள்ளத் தக்காளி“.. அர்ச்சனா மாரியப்பனின் குளு குளு போட்டோஸ்! | Actress Archana Mariyappan Latest Photos - Filmibeat Tamil
/photos/actress-archana-mariyappan-latest-photos-fb106828.html#photos-1
நடிகை அர்ச்சனா. முதன் முதலில் அறிமுகமானது திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தான். அந்த படத்தில் அங்கயற்கன்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
3/6
“பால் பப்பாளி வெள்ளத் தக்காளி“.. அர்ச்சனா மாரியப்பனின் குளு குளு போட்டோஸ்! | Actress Archana Mariyappan Latest Photos - Filmibeat Tamil
/photos/actress-archana-mariyappan-latest-photos-fb106828.html#photos-2
அதைத்தொடர்ந்து, நடிகை அர்ச்சனா பொன்மகள் வந்தால் தொடரில் மூத்த மருமகளாக நடித்து இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து, பொன்னுஞ்சல், வாணி ராணி, அழகி , நீலி , வள்ளி , அழகு போன்ற தொடர்களில் நடித்துள்ளார்
4/6
“பால் பப்பாளி வெள்ளத் தக்காளி“.. அர்ச்சனா மாரியப்பனின் குளு குளு போட்டோஸ்! | Actress Archana Mariyappan Latest Photos - Filmibeat Tamil
/photos/actress-archana-mariyappan-latest-photos-fb106828.html#photos-3
அர்ச்சனா சீரியல் மட்டுமில்லாமல் தொட்டால் பூ மலரும், ஒன்பது ரூபா நோட் , கலகலப்பு , காதல் பிசாசே, போகி ,தீய வேலை செய்யணும் குமாரு, வெள்ளைக்கார துறை, கத சொல்ல போறோம் , முத்தின கத்திரிக்காய் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
5/6
“பால் பப்பாளி வெள்ளத் தக்காளி“.. அர்ச்சனா மாரியப்பனின் குளு குளு போட்டோஸ்! | Actress Archana Mariyappan Latest Photos - Filmibeat Tamil
/photos/actress-archana-mariyappan-latest-photos-fb106828.html#photos-4
இணையத்தில் ஏராளமான பாலோர்களை வைத்து இருக்கும் இவர், கருப்பு புடவையில் மொத்த அழகும் பளீச் என்று தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.
6/6
“பால் பப்பாளி வெள்ளத் தக்காளி“.. அர்ச்சனா மாரியப்பனின் குளு குளு போட்டோஸ்! | Actress Archana Mariyappan Latest Photos - Filmibeat Tamil
/photos/actress-archana-mariyappan-latest-photos-fb106828.html#photos-5
அர்ச்சனா மாரியப்பனை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.