bredcrumb

Bhavana: 90-களில் தொடங்கிய மேஜிக்.. மீண்டும் ஒருமுறை ரசிகர்களைக் கட்டிப்போடும் பாவனாவின் பேரழகு

By Mohanraj Thangavel
| Published: Wednesday, February 18, 2026, 14:06 [IST]

நடிகை பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில்  கவனத்தை ஈர்த்துள்ளது. 

Actress Bhavana Recent Beautiful Photos Which Attracts Fans
1/10

நடிகை பாவனா தென்னிந்திய சினிமாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். 

Actress Bhavana Recent Beautiful Photos Which Attracts Fans
2/10

இவருக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் பெரும் ரசிகர்களை தனக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். 

Actress Bhavana Recent Beautiful Photos Which Attracts Fans
3/10

பாவனாவின் இயற்பெயர் கார்த்திகா மேனன். திரைத்துறைக்காக அவர் தனது பெயரை 'பாவனா' என மாற்றிக்கொண்டார். கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஒரு சிறந்த நடனக் கலைஞரும் கூட.

Actress Bhavana Recent Beautiful Photos Which Attracts Fans
4/10

பாவனா தனது 16 வயதிலேயே 'நம்மல்' (Nammal) என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு கேரள அரசின் சிறப்பு ஜூரி விருது கிடைத்தது.

Actress Bhavana Recent Beautiful Photos Which Attracts Fans
5/10

அப்போது அந்த விருதின் முக்கியத்துவத்தை உணர முடியாத அளவுக்கு அவர் மிகவும் சிறிய பெண்ணாக இருந்தார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Actress Bhavana Recent Beautiful Photos Which Attracts Fans
6/10

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி (2006) இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. இதில் இடம்பெற்ற "வாளை மீனுக்கும் விலங்கு மீனுக்கும்" பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

Actress Bhavana Recent Beautiful Photos Which Attracts Fans
7/10

தொடர்ந்து வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் எனப் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

Actress Bhavana Recent Beautiful Photos Which Attracts Fans
8/10

2018-ம் ஆண்டு ஜனவரி 22-ல் கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் நவீன் என்பவரைப் பாவனா மணந்துகொண்டார். 'ரோமியோ' என்ற கன்னடப் படத்தின் படப்பிடிப்பின் போது இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியது.

Actress Bhavana Recent Beautiful Photos Which Attracts Fans
9/10

பாவனாவின் 90-வது படமான 'Anomie' சமீபத்தில்  வெளியானது. இதில் அவர் 'சாரா' என்ற தடயவியல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+