By
Mohana Priya
| Published: Friday, April 8, 2022, 18:29 [IST]
ஏரி கரையில் தாவணியில்லாமல் செம ஹாட்டாக போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டுள்ளார் சாந்தினி தமிழரசன்.
1/10
சினிமா சான்சிற்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பீங்க...கலாய்க்கும் நெட்டிசன்கள் | Actress Chandini Tamilarasan Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-chandini-tamilarasan-hot-photos-fb78933.html
டைரக்டர் கே.பாக்யராஜ் அறிமுகப்படுத்திய நடிகைகளில் சாந்தினியும் ஒருவர். சிந்து ப்ளஸ் படத்தின் மூலம் நடிகையானவர்.
2/10
சினிமா சான்சிற்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பீங்க...கலாய்க்கும் நெட்டிசன்கள் | Actress Chandini Tamilarasan Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-chandini-tamilarasan-hot-photos-fb78933.html#photos-1
தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகையான சாந்தினி, நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, நய்யபுடை, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, மன்னர் வகையறா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
3/10
சினிமா சான்சிற்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பீங்க...கலாய்க்கும் நெட்டிசன்கள் | Actress Chandini Tamilarasan Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-chandini-tamilarasan-hot-photos-fb78933.html#photos-2
கடைசியாக கசடதபற படத்தில் நடித்து முடித்துள்ள இவர் , தற்போது அன்புள்ள கில்லி, வார்ட் 126 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
4/10
சினிமா சான்சிற்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பீங்க...கலாய்க்கும் நெட்டிசன்கள் | Actress Chandini Tamilarasan Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-chandini-tamilarasan-hot-photos-fb78933.html#photos-3
விஜய் டிவியில் பிரபலமான தாழம்பூ, ஜீ தமிழில் ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் லீட் ரோலில் நடித்துள்ளார் சாந்தினி.
5/10
சினிமா சான்சிற்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பீங்க...கலாய்க்கும் நெட்டிசன்கள் | Actress Chandini Tamilarasan Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-chandini-tamilarasan-hot-photos-fb78933.html#photos-4
நடிப்புடன் சோஷியல் மீடியாவில் தனது கிளாமரான போட்டோக்களால் பிரபலமாக இருந்து வருகிறார் சாந்தினி.
6/10
சினிமா சான்சிற்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பீங்க...கலாய்க்கும் நெட்டிசன்கள் | Actress Chandini Tamilarasan Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-chandini-tamilarasan-hot-photos-fb78933.html#photos-5
17 வயதிலேயே மிஸ் சென்னை அழகிப் போட்டியில் கலந்து கொண்டு டாப் 3 இடம்பிடித்தவர்.
7/10
சினிமா சான்சிற்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பீங்க...கலாய்க்கும் நெட்டிசன்கள் | Actress Chandini Tamilarasan Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-chandini-tamilarasan-hot-photos-fb78933.html#photos-6
2018 ம் ஆண்டு தனது நீண்ட கால நண்பரும், சீரியல் நடிகருமான நந்தாவை திருமணம் செய்து கொண்டார்.
8/10
சினிமா சான்சிற்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பீங்க...கலாய்க்கும் நெட்டிசன்கள் | Actress Chandini Tamilarasan Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-chandini-tamilarasan-hot-photos-fb78933.html#photos-7
திருமணத்திற்கு பிறகு தான் செம கிளாமரான போட்டோக்களை அதிகம் வெளியிட துவங்கினார் சாந்தினி.
9/10
சினிமா சான்சிற்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பீங்க...கலாய்க்கும் நெட்டிசன்கள் | Actress Chandini Tamilarasan Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-chandini-tamilarasan-hot-photos-fb78933.html#photos-8
ஏரி கரையில் தாவணி இல்லாாமல் கிளாமர் போஸ் கொடுத்த போட்டோக்களை வரிசையாக வெளியிட்டு வருகிறார்.