bredcrumb

Devayani Daughter: 20 வயதைத் தொட்ட தேவயானி மகள் இனியாவின் க்ளோசப் போட்டோஸ்.. கொள்ளை அழகு!

By Mohanraj Thangavel
| Published: Wednesday, January 14, 2026, 09:49 [IST]

நடிகை தேவயானியின் மகள் இனியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்ளோசப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Actress Devayani Daughter Iniya Clooseup Photos Attracts Youngsters
1/4

நடிகை தேவயானியின் மகள் இனியா. இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். 

Actress Devayani Daughter Iniya Clooseup Photos Attracts Youngsters
2/4

இவரது குரலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்ளோசப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Actress Devayani Daughter Iniya Clooseup Photos Attracts Youngsters
3/4

சில தினங்களுக்கு முன்னர் தனது 20ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார் இனியா. 

Actress Devayani Daughter Iniya Clooseup Photos Attracts Youngsters
4/4

இவரது க்ளோசப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+