By
Mohanraj Thangavel
| Published: Monday, January 12, 2026, 07:39 [IST]
நடிகை தேவயானியின் மகள் இனியா தனது 20வது பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார். தனது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
1/5
Devayani Daughter: தேவயானி மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. இந்த அழகிக்கு இப்போதான் 20 வயசாம் | Actress Devayani Daughter Iniya Shares Her 20th Birthday Celebration Photos Attracts Youngsters - Filmibeat Tamil
/photos/actress-devayani-daughter-iniya-shares-her-20th-birthday-celebration-photos-attracts-youngsters-fb104590.html
நடிகை தேவயானியின் இளைய மகள் இனியா.
2/5
Devayani Daughter: தேவயானி மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. இந்த அழகிக்கு இப்போதான் 20 வயசாம் | Actress Devayani Daughter Iniya Shares Her 20th Birthday Celebration Photos Attracts Youngsters - Filmibeat Tamil
/photos/actress-devayani-daughter-iniya-shares-her-20th-birthday-celebration-photos-attracts-youngsters-fb104590.html#photos-1
இவர் பாடுவதில் ஆர்வம் உள்ளவர். மேலும் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரையிறுதிச் சுற்று வரை தேர்வானார்.
3/5
Devayani Daughter: தேவயானி மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. இந்த அழகிக்கு இப்போதான் 20 வயசாம் | Actress Devayani Daughter Iniya Shares Her 20th Birthday Celebration Photos Attracts Youngsters - Filmibeat Tamil
/photos/actress-devayani-daughter-iniya-shares-her-20th-birthday-celebration-photos-attracts-youngsters-fb104590.html#photos-2
இனியா அவரது அம்மாவைப் போல நடிக்க வருவாரா என்ற கேள்வி பலரது மத்தியிலும் உள்ளது,
4/5
Devayani Daughter: தேவயானி மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. இந்த அழகிக்கு இப்போதான் 20 வயசாம் | Actress Devayani Daughter Iniya Shares Her 20th Birthday Celebration Photos Attracts Youngsters - Filmibeat Tamil
/photos/actress-devayani-daughter-iniya-shares-her-20th-birthday-celebration-photos-attracts-youngsters-fb104590.html#photos-3
இந்நிலையில் அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளார்.
5/5
Devayani Daughter: தேவயானி மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. இந்த அழகிக்கு இப்போதான் 20 வயசாம் | Actress Devayani Daughter Iniya Shares Her 20th Birthday Celebration Photos Attracts Youngsters - Filmibeat Tamil
/photos/actress-devayani-daughter-iniya-shares-her-20th-birthday-celebration-photos-attracts-youngsters-fb104590.html#photos-4
இனியாவுக்கு இப்போதுதான் 20 வயசு என்று அவர் தெரிவித்துள்ளதால் இணையவாசிகள் ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.