bredcrumb

Devayani Daughter: கண்ணக்குழி அழகோடு தங்கமாக ஜொலிக்கும் தேவயானி மகள் இனியா.. பாடகி மட்டுமல்ல நாயகி மெட்டீரியல் போல!

By Mohanraj Thangavel
| Published: Thursday, December 11, 2025, 10:47 [IST]

Devayani Daughter: நடிகை தேவயாணியின் மகள் இனியா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பாடல் பாடும் திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கான அங்கீகாரத்தை பெற்றார். 

Iniyaa Rajakumaran
1/6

தமிழ் சினிமாவில் 2000களில் கலக்கிக் கொண்டு இருந்த நடிகை தேவயானி. 

Iniyaa Rajakumaran
2/6

இவரது இரண்டு மகள்களில் ஒருவர் இனியா. 

Iniyaa Rajakumaran
3/6

நடிகையின் மகள் என்றால் நடிக்கத்தான் வருவார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும்போது, இனியா தனது பாடும் திறமையை வெளிக்காட்ட ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியின் கதவுகளைத் தட்டினார். 

Iniyaa Rajakumaran
4/6

இந்த நிகழ்ச்சியில் செமி ஃபைனல் வரை முன்னேறிய இனியா, தனது தனித்துவமான குரலால் ரசிகர்கள் மனதை வென்றார். 

Iniyaa Rajakumaran
5/6

இவர் தற்போது தனது சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

Iniyaa Rajakumaran
6/6

இதைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஏன் நடித்துக் கொண்டே பாடக் கூடாது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+