bredcrumb

கடற்கரையில் கவர்ச்சி ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா...செம ஹாட் போட்டோஸ்

By Mohana Priya
| Published: Monday, July 18, 2022, 21:49 [IST]
கடற்கரையில் டிரெடிஷனல் உடையிலும் செம கிளாமர் போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவையே கலகலத்து போக வைத்துள்ளார் தர்ஷா குப்ஷா.
கடற்கரையில் கவர்ச்சி ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா...செம ஹாட் போட்டோஸ்
1/10

விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்து வரும் தர்ஷா குப்தா தற்போது கடற்கரையில் கவர்ச்சி ட்ரீட் வைத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கடற்கரையில் கவர்ச்சி ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா...செம ஹாட் போட்டோஸ்
2/10

சீரியல் நடிகையாக இருக்கும் பலர் தற்போது, திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்ற கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் நிலையில், தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
கடற்கரையில் கவர்ச்சி ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா...செம ஹாட் போட்டோஸ்
3/10

கடந்த 2018-ல் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' என்கிற சீரியல் மூலம் தமிழ் அறிமுகமாகி மிகவும் பிரபலமானவர் தர்ஷா குப்தா.
கடற்கரையில் கவர்ச்சி ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா...செம ஹாட் போட்டோஸ்
4/10

இதை தொடர்ந்து, 'மின்னலே', 'செந்தூரப்பூவே' உள்ளிட்ட சில சீரியல்களில், எதிர்மறையான கதாபாத்திரங்களை கூட தேர்வு செய்து நடித்தார். 
கடற்கரையில் கவர்ச்சி ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா...செம ஹாட் போட்டோஸ்
5/10

ஆனால் இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், அது விஜய் டிவி தொலைக்காட்சியில் இவர் கலந்து கொண்ட 'குக் வித் கோமாளி' ரியாலிட்டி ஷோ தான்.
கடற்கரையில் கவர்ச்சி ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா...செம ஹாட் போட்டோஸ்
6/10

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வரவேற்பின் காரணமாக... பட வாய்ப்புகளை கைப்பற்ற அவ்வப்போது, சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
கடற்கரையில் கவர்ச்சி ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா...செம ஹாட் போட்டோஸ்
7/10

சில படங்களில் தர்ஷா குப்தா நடித்து வந்தாலும், இவரது கவர்ச்சி அலப்பறை ஓயவில்லை. 
கடற்கரையில் கவர்ச்சி ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா...செம ஹாட் போட்டோஸ்
8/10

தற்போது இவர் சிவப்பு நிற லெஹங்காவில்... தாவணியை காற்றில் பார்க்க விட்டு கடற்கரையில் இருந்தபடி விதவிதமாக  வெளியிட்டுள்ள ஹாட் போஸ் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
கடற்கரையில் கவர்ச்சி ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா...செம ஹாட் போட்டோஸ்
9/10

சற்று கவர்ச்சி தூக்கலாய் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் ஏராளமான இதய எமோஜிகளை பெற்று கமெண்ட் செக்ஷனை நிரப்பி வருகிறது.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+