By
Jaya Devi
| Published: Friday, December 26, 2025, 18:06 [IST]
Actress dharsha Gupta christmas special photos
1/6
நல்லா குனிந்து தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லனுமா? இதெல்லாம் ரொம்ப ஓவரு தர்ஷா குப்தா! | Actress Dharsha Gupta Christmas Special Photos - Filmibeat Tamil
/photos/actress-dharsha-gupta-christmas-special-photos-fb104417.html
நடிகை தர்ஷா குப்தா, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2/6
நல்லா குனிந்து தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லனுமா? இதெல்லாம் ரொம்ப ஓவரு தர்ஷா குப்தா! | Actress Dharsha Gupta Christmas Special Photos - Filmibeat Tamil
/photos/actress-dharsha-gupta-christmas-special-photos-fb104417.html#photos-1
ஜீதமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் சீரியலில் அறிமுகமான தர்ஷா குப்தா, அந்த சீரியலுக்கு பின், விஜய் டிவியில் செந்தூரப்பூவே சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
3/6
நல்லா குனிந்து தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லனுமா? இதெல்லாம் ரொம்ப ஓவரு தர்ஷா குப்தா! | Actress Dharsha Gupta Christmas Special Photos - Filmibeat Tamil
/photos/actress-dharsha-gupta-christmas-special-photos-fb104417.html#photos-2
இன்ஸ்டாகிராம் குயினாக மாறிய தர்ஷா, அதில், விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து, விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
4/6
நல்லா குனிந்து தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லனுமா? இதெல்லாம் ரொம்ப ஓவரு தர்ஷா குப்தா! | Actress Dharsha Gupta Christmas Special Photos - Filmibeat Tamil
/photos/actress-dharsha-gupta-christmas-special-photos-fb104417.html#photos-3
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷா குப்தாவால் அங்கு தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறினார்.
5/6
நல்லா குனிந்து தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லனுமா? இதெல்லாம் ரொம்ப ஓவரு தர்ஷா குப்தா! | Actress Dharsha Gupta Christmas Special Photos - Filmibeat Tamil
/photos/actress-dharsha-gupta-christmas-special-photos-fb104417.html#photos-4
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியே வந்த தர்ஷா குப்தா, நமக்கு எதுவும் சரிபட்டு வராது, நமக்கு தெரிந்தது ஒன்னே ஒன்னு கவர்ச்சி என மீண்டும் கவர்ச்சியை கையில் எடுத்து தனது instagram பக்கத்தில், கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
6/6
நல்லா குனிந்து தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லனுமா? இதெல்லாம் ரொம்ப ஓவரு தர்ஷா குப்தா! | Actress Dharsha Gupta Christmas Special Photos - Filmibeat Tamil
/photos/actress-dharsha-gupta-christmas-special-photos-fb104417.html#photos-5
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தனது ரசிகர்களுக்கு குனிந்து வாழ்த்து சொல்லி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படித்தான் வாழ்த்து சொல்ல வேண்டுமா? இதெல்லாம் ரொம்ப ஓவர் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்