By
Mohanraj Thangavel
| Published: Sunday, December 7, 2025, 10:24 [IST]
Disha Patani: நடிகை திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
1/5
Disha Patani: தீஷா பதானி ரசிகர்களுக்கு இந்த வார வீக் எண்ட் ட்ரீட்.. அடடே கிளாமர் தூக்கலா இருக்கே! | Actress Disha Patani New Glamour Photos For Her Fans - Filmibeat Tamil
/photos/actress-disha-patani-new-glamour-photos-for-her-fans-fb104206.html
நடிகை திஷா பதானி, இந்திய சினிமாவில் வலம் வரும் கிளாமர் குயின்.
2/5
Disha Patani: தீஷா பதானி ரசிகர்களுக்கு இந்த வார வீக் எண்ட் ட்ரீட்.. அடடே கிளாமர் தூக்கலா இருக்கே! | Actress Disha Patani New Glamour Photos For Her Fans - Filmibeat Tamil
/photos/actress-disha-patani-new-glamour-photos-for-her-fans-fb104206.html#photos-1
பல முன்னணி கதாநாயர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
3/5
Disha Patani: தீஷா பதானி ரசிகர்களுக்கு இந்த வார வீக் எண்ட் ட்ரீட்.. அடடே கிளாமர் தூக்கலா இருக்கே! | Actress Disha Patani New Glamour Photos For Her Fans - Filmibeat Tamil
/photos/actress-disha-patani-new-glamour-photos-for-her-fans-fb104206.html#photos-2
தமிழில் சூர்யாவுடன் இவர் நடித்த கங்குவா படம் கடந்த ஆண்டு வெளியாகி, பெரிய அளவில் தோல்வியைச் சந்தித்தது.
4/5
Disha Patani: தீஷா பதானி ரசிகர்களுக்கு இந்த வார வீக் எண்ட் ட்ரீட்.. அடடே கிளாமர் தூக்கலா இருக்கே! | Actress Disha Patani New Glamour Photos For Her Fans - Filmibeat Tamil
/photos/actress-disha-patani-new-glamour-photos-for-her-fans-fb104206.html#photos-3
படங்கள் சரியாக போனாலும் போகவில்லை என்றாலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு போட்டோ சூட் நடத்தியாவது, கிளாமர் புகைப்படங்களை இறக்கி அசத்தி வருகிறார்.
5/5
Disha Patani: தீஷா பதானி ரசிகர்களுக்கு இந்த வார வீக் எண்ட் ட்ரீட்.. அடடே கிளாமர் தூக்கலா இருக்கே! | Actress Disha Patani New Glamour Photos For Her Fans - Filmibeat Tamil
/photos/actress-disha-patani-new-glamour-photos-for-her-fans-fb104206.html#photos-4
இவரது சமீபத்திய புகைப்படங்களுக்கு தனி வரவேற்பே கிடைத்துள்ளது.