bredcrumb

Divya Bharathi: எது ஹீரோயிசம்.. நடிகரின் முகத்தில் கரியை மட்டும் தான் பூசல.. திவ்ய பாரதியின் புது கிளிக்ஸ்!

By Mohanraj Thangavel
| Published: Monday, December 8, 2025, 09:34 [IST]

Divya Bharathi: நடிகை திவ்யா பாரதி தனது கோட் படத்தின் புரோமோசனில் சிறப்பாக கலந்து கொண்டு வருகிறார். அப்போது அவர் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Divya Bharathi
1/5

நடிகை திவ்ய பாரதி தென்னிந்திய சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகைகளில் ஒருவர். 

Divya Bharathi
2/5

தமிழில் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தெலுங்கில் தற்போது கோட் என்ற படத்தில் நடித்துள்ளார். 

Divya Bharathi
3/5

இந்த படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் படத்தின் புரோமோசனுக்கு வரவில்லை என்றாலும் இந்த படத்தின் புரோமோசனுக்காக அயராது தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

Divya Bharathi
4/5

இதற்காக அந்திரா மற்றும் தெலங்கானா முழுவதும் புரோமோசனில் மிகவும் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார். 

Divya Bharathi
5/5

இதற்கிடையில் தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+