By
Mohanraj Thangavel
| Published: Monday, October 13, 2025, 13:44 [IST]
Divyabharathi: நடிகை திவ்ய பாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹோம்லி லுக் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
1/5
Divyabharathi: ஹோம்லி லுக்கில் பட்டையை கிளப்பும் திவ்யபாரதி.. டிரஸ் சூப்பரா இருக்கு மேடம்! | Actress Divyabharathi Shares Her Stunning And Mass Look Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-divyabharathi-shares-her-stunning-and-mass-look-photos-goes-trending-fb103656.html
நடிகை திவ்ய பாரதி, நன்கு தமிழ் தெரிந்த வெகு சில நடிகைகளில் இவரும் ஒருவர். தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.
2/5
Divyabharathi: ஹோம்லி லுக்கில் பட்டையை கிளப்பும் திவ்யபாரதி.. டிரஸ் சூப்பரா இருக்கு மேடம்! | Actress Divyabharathi Shares Her Stunning And Mass Look Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-divyabharathi-shares-her-stunning-and-mass-look-photos-goes-trending-fb103656.html#photos-1
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் திவ்யபாரதி. தமிழில் பேச்சுலர் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.
3/5
Divyabharathi: ஹோம்லி லுக்கில் பட்டையை கிளப்பும் திவ்யபாரதி.. டிரஸ் சூப்பரா இருக்கு மேடம்! | Actress Divyabharathi Shares Her Stunning And Mass Look Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-divyabharathi-shares-her-stunning-and-mass-look-photos-goes-trending-fb103656.html#photos-2
அதன் பின்னர் ஜி.வி. பிரகாஷ் உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்களில் சிக்கினார். ஆனால் அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று நேரடியாக பதில் அளித்து அந்த கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
4/5
Divyabharathi: ஹோம்லி லுக்கில் பட்டையை கிளப்பும் திவ்யபாரதி.. டிரஸ் சூப்பரா இருக்கு மேடம்! | Actress Divyabharathi Shares Her Stunning And Mass Look Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-divyabharathi-shares-her-stunning-and-mass-look-photos-goes-trending-fb103656.html#photos-3
இவரை இன்ஸ்டாகிராமில் தனது கிளாமரான மற்றும் ஹோம்லி லுக் புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
5/5
Divyabharathi: ஹோம்லி லுக்கில் பட்டையை கிளப்பும் திவ்யபாரதி.. டிரஸ் சூப்பரா இருக்கு மேடம்! | Actress Divyabharathi Shares Her Stunning And Mass Look Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-divyabharathi-shares-her-stunning-and-mass-look-photos-goes-trending-fb103656.html#photos-4
இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 40 லட்சம் ரசிகர்கள் பின் தொடருகிறார்கள். அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.