twitter
    bredcrumb

    பாபநாசம் எஸ்தர் பாபாவின் எக்குத்தப்பான போஸ்.. அச்சச்சோ என்ன இதெல்லாம்!

    By Jaya Devi
    | Published: Wednesday, September 21, 2022, 13:15 [IST]
     பாபநாசம் எஸ்தர் பாபாவின் எக்குத்தப்பான போஸ்.. அச்சச்சோ என்ன இதெல்லாம்!
    1/13

    குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான எஸ்தர் அனில் தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.

     பாபநாசம் எஸ்தர் பாபாவின் எக்குத்தப்பான போஸ்.. அச்சச்சோ என்ன இதெல்லாம்!
    2/13

    3/13

    4/13

    மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான த்ருஷ்யம் படத்தில் மோகன் லாலின் இரண்டாவது மகளாக எஸ்தர் நடித்திருந்தார்.

     பாபநாசம் எஸ்தர் பாபாவின் எக்குத்தப்பான போஸ்.. அச்சச்சோ என்ன இதெல்லாம்!
    5/13

    த்ருஷ்யம் படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் ரீமேக்கிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார்.

     பாபநாசம் எஸ்தர் பாபாவின் எக்குத்தப்பான போஸ்.. அச்சச்சோ என்ன இதெல்லாம்!
    6/13

    உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் எஸ்தர் அனில். தற்போது தமிழ் சினிமாவில் குழலி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

     பாபநாசம் எஸ்தர் பாபாவின் எக்குத்தப்பான போஸ்.. அச்சச்சோ என்ன இதெல்லாம்!
    7/13

    த்ருஷ்யம் 2 திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இரண்டாம் பாகத்திலும் எஸ்தர் நடித்திருந்தார்.இரண்டாம் பாகமும் ஹிட்டடித்தது.

     பாபநாசம் எஸ்தர் பாபாவின் எக்குத்தப்பான போஸ்.. அச்சச்சோ என்ன இதெல்லாம்!
    8/13

    நடிகை எஸ்தர் அனிலுக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் followers உள்ளனர்.இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்வார்.

     பாபநாசம் எஸ்தர் பாபாவின் எக்குத்தப்பான போஸ்.. அச்சச்சோ என்ன இதெல்லாம்!
    9/13

    குட்டி பாப்பா எஸ்தர் அனில் இணையமே திணறும் அளவுக்கு விதவிதமான போட்டோவை அப்லோடு செய்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X