By
Jaya Devi
| Published: Sunday, May 3, 2026, 09:50 [IST]
Actress ineya yellow dress photos trending on social media
1/6
PHOTO: தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தும் இனியா! | Actress Ineya Yellow Dress Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-ineya-yellow-dress-photos-trending-on-social-media-fb107184.html
வாகை சூடவா படத்தின் மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் தான் நடிகை இனியா. இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்தார்.
2/6
PHOTO: தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தும் இனியா! | Actress Ineya Yellow Dress Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-ineya-yellow-dress-photos-trending-on-social-media-fb107184.html#photos-1
கேரளாவில் பிறந்த இனியா, குழந்தை நட்சத்திரமாக ஏராளமான மலையாள தொலைக்காட்சித் தொடர்கள், குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3/6
PHOTO: தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தும் இனியா! | Actress Ineya Yellow Dress Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-ineya-yellow-dress-photos-trending-on-social-media-fb107184.html#photos-2
தமிழில் இவர் நினைத்தது யாரோ, நான் சிகப்பு மனிதன், புலிவால் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார்.
4/6
PHOTO: தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தும் இனியா! | Actress Ineya Yellow Dress Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-ineya-yellow-dress-photos-trending-on-social-media-fb107184.html#photos-3
தமிழில் வாய்ப்பு குறைந்ததை அடுத்து மலையாளத்தில் கவர்ச்சி தூக்கலாக சில படங்களில் நடித்து வந்த இனியா அடல்ட் சமாசாரங்கள் நிறைந்த 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி‘ படத்தில் நடித்திருந்தார்.
5/6
PHOTO: தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தும் இனியா! | Actress Ineya Yellow Dress Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-ineya-yellow-dress-photos-trending-on-social-media-fb107184.html#photos-4
இரட்டை அர்த்த வசனங்கள், படுக்கை அறை காட்சியில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இருந்த போதும் அந்த படம் சரியாக ஓடவில்லை.
6/6
PHOTO: தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தும் இனியா! | Actress Ineya Yellow Dress Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-ineya-yellow-dress-photos-trending-on-social-media-fb107184.html#photos-5
தற்போது இனியா தனது இன்ஸ்டாகிராமில் மஞ்சள் நிற உடையில் தாராள கவர்ச்சியை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.