By
Jaya Devi
| Published: Tuesday, February 24, 2026, 20:55 [IST]
1/6
தங்க நிற உடையில் மின்னும் ஐஸ்வர்யா மேனனின் மனதை மயக்கும் போட்டோஸ்! | Actress Ishwarya Menon Stuns In Gold Dress Photos - Filmibeat Tamil
/photos/actress-ishwarya-menon-stuns-in-gold-dress-photos-fb105630.html
காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஐஸ்வர்யா மேனன்.
2/6
தங்க நிற உடையில் மின்னும் ஐஸ்வர்யா மேனனின் மனதை மயக்கும் போட்டோஸ்! | Actress Ishwarya Menon Stuns In Gold Dress Photos - Filmibeat Tamil
/photos/actress-ishwarya-menon-stuns-in-gold-dress-photos-fb105630.html#photos-1
நடிகை ஐஸ்வர்யா மேனை இன்ஸ்டாகிராமில் 3.2 மில்லியன் பாலோவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
3/6
தங்க நிற உடையில் மின்னும் ஐஸ்வர்யா மேனனின் மனதை மயக்கும் போட்டோஸ்! | Actress Ishwarya Menon Stuns In Gold Dress Photos - Filmibeat Tamil
/photos/actress-ishwarya-menon-stuns-in-gold-dress-photos-fb105630.html#photos-2
ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ்படம், ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நடிப்பில் வெளியான நான் சிரித்தால் என தமிழில் படங்கள் நடித்துள்ளார்.
4/6
தங்க நிற உடையில் மின்னும் ஐஸ்வர்யா மேனனின் மனதை மயக்கும் போட்டோஸ்! | Actress Ishwarya Menon Stuns In Gold Dress Photos - Filmibeat Tamil
/photos/actress-ishwarya-menon-stuns-in-gold-dress-photos-fb105630.html#photos-3
தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார்.
5/6
தங்க நிற உடையில் மின்னும் ஐஸ்வர்யா மேனனின் மனதை மயக்கும் போட்டோஸ்! | Actress Ishwarya Menon Stuns In Gold Dress Photos - Filmibeat Tamil
/photos/actress-ishwarya-menon-stuns-in-gold-dress-photos-fb105630.html#photos-4
படங்களை விட போட்டோ ஷுட்கள் நடத்துவதில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் விதவிதமான போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
6/6
தங்க நிற உடையில் மின்னும் ஐஸ்வர்யா மேனனின் மனதை மயக்கும் போட்டோஸ்! | Actress Ishwarya Menon Stuns In Gold Dress Photos - Filmibeat Tamil
/photos/actress-ishwarya-menon-stuns-in-gold-dress-photos-fb105630.html#photos-5
நடிகை ஐஸ்வர்யா மேனன் 70வது பிலிம்பேர் விருதுவழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அதற்காக தங்கநிறத்தில் ஜொலிக்கும் உடையில் சென்ற போட்டோவை பதிவிட்டுள்ளார்.