By
Mohanraj Thangavel
| Published: Tuesday, December 2, 2025, 14:25 [IST]
Jovika Vijaykumar: நடிகை மற்றும் தயாரிப்பாளராக உள்ள ஜோவிகா விஜயகுமார் தனது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/5
Jovika Vijaykumar: இது எனக்கு முதல் முறை.. இன்ஸ்டாகிராமில் ஜோவிகா விஜயகுமாரின் ரீசெண்ட் கிளிக்ஸ் | Actress Jovika Vijaykumar Shares Her First Dubbing Photos On Instagram - Filmibeat Tamil
/photos/actress-jovika-vijaykumar-shares-her-first-dubbing-photos-on-instagram-fb104152.html
நடிகர் விஜயகுமாரின் பேத்தி, நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார்.
2/5
Jovika Vijaykumar: இது எனக்கு முதல் முறை.. இன்ஸ்டாகிராமில் ஜோவிகா விஜயகுமாரின் ரீசெண்ட் கிளிக்ஸ் | Actress Jovika Vijaykumar Shares Her First Dubbing Photos On Instagram - Filmibeat Tamil
/photos/actress-jovika-vijaykumar-shares-her-first-dubbing-photos-on-instagram-fb104152.html#photos-1
இவர் கடந்த பிக்பாஸ் சீசன் 7இல் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
3/5
Jovika Vijaykumar: இது எனக்கு முதல் முறை.. இன்ஸ்டாகிராமில் ஜோவிகா விஜயகுமாரின் ரீசெண்ட் கிளிக்ஸ் | Actress Jovika Vijaykumar Shares Her First Dubbing Photos On Instagram - Filmibeat Tamil
/photos/actress-jovika-vijaykumar-shares-her-first-dubbing-photos-on-instagram-fb104152.html#photos-2
இவர் தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளார். அதேபோல், மிசஸ் & மிஸ்டர் படத்தை தனது பிக்பாஸ் சம்பளத்தை வைத்தும், வேலைக்குச் சென்ற பணத்தை வைத்தும் தயாரித்துள்ளார்.
4/5
Jovika Vijaykumar: இது எனக்கு முதல் முறை.. இன்ஸ்டாகிராமில் ஜோவிகா விஜயகுமாரின் ரீசெண்ட் கிளிக்ஸ் | Actress Jovika Vijaykumar Shares Her First Dubbing Photos On Instagram - Filmibeat Tamil
/photos/actress-jovika-vijaykumar-shares-her-first-dubbing-photos-on-instagram-fb104152.html#photos-3
இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முதல் படத்தின் டப்பிங் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
5/5
Jovika Vijaykumar: இது எனக்கு முதல் முறை.. இன்ஸ்டாகிராமில் ஜோவிகா விஜயகுமாரின் ரீசெண்ட் கிளிக்ஸ் | Actress Jovika Vijaykumar Shares Her First Dubbing Photos On Instagram - Filmibeat Tamil
/photos/actress-jovika-vijaykumar-shares-her-first-dubbing-photos-on-instagram-fb104152.html#photos-4
இதைப் பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.