By
Jaya Devi
| Published: Thursday, February 19, 2026, 08:06 [IST]
1/6
Photo: லட்டு குட்டி.. நடிகை கண்மணி மனோகரின் குழந்தையை பாருங்க! | Actress Kanmani Manokaran Baby Photos - Filmibeat Tamil
/photos/actress-kanmani-manokaran-baby-photos-fb105476.html
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கண்மணி மனோகரன்.
2/6
Photo: லட்டு குட்டி.. நடிகை கண்மணி மனோகரின் குழந்தையை பாருங்க! | Actress Kanmani Manokaran Baby Photos - Filmibeat Tamil
/photos/actress-kanmani-manokaran-baby-photos-fb105476.html#photos-1
அந்தத் தொடரில் அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் நடித்திருந்தார்.
3/6
Photo: லட்டு குட்டி.. நடிகை கண்மணி மனோகரின் குழந்தையை பாருங்க! | Actress Kanmani Manokaran Baby Photos - Filmibeat Tamil
/photos/actress-kanmani-manokaran-baby-photos-fb105476.html#photos-2
இந்தத் தொடரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மகாநதி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.
4/6
Photo: லட்டு குட்டி.. நடிகை கண்மணி மனோகரின் குழந்தையை பாருங்க! | Actress Kanmani Manokaran Baby Photos - Filmibeat Tamil
/photos/actress-kanmani-manokaran-baby-photos-fb105476.html#photos-3
இவர், சன் டிவியில் தொகுப்பாளராகப் பணியாற்றி வரும் அஷ்வத்தை திருமணம் செய்துகொண்டார்.
5/6
Photo: லட்டு குட்டி.. நடிகை கண்மணி மனோகரின் குழந்தையை பாருங்க! | Actress Kanmani Manokaran Baby Photos - Filmibeat Tamil
/photos/actress-kanmani-manokaran-baby-photos-fb105476.html#photos-4
கண்மணி - அஷ்வத் தம்பதியினருக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ’துருவ் யாத்ரா அஷ்வத்’ என பெயர் சூட்டியுள்ளனர்.
6/6
Photo: லட்டு குட்டி.. நடிகை கண்மணி மனோகரின் குழந்தையை பாருங்க! | Actress Kanmani Manokaran Baby Photos - Filmibeat Tamil
/photos/actress-kanmani-manokaran-baby-photos-fb105476.html#photos-5
தற்போது கண்மணி தனது குழந்தையை தனது ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.