அச்சச்சோ...ஏன் இந்த விபரீத முடிவு...திடீரென கவர்ச்சிக்கு மாறி இணையத்தை திணறடித்த கஸ்தூரி போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, May 18, 2022, 19:41 [IST]
    அச்சச்சோ...ஏன் இந்த விபரீத முடிவு...திடீரென கவர்ச்சிக்கு மாறி இணையத்தை திணறடித்த கஸ்தூரி போட்டோஸ்
    1/11
    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கஸ்தூரி.

    2/11
    ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கஸ்தூரி.

    3/11
    ஆரம்பத்தில் ஹீரோயின் ரோல்களில் நடித்து வந்த கஸ்தூரி, 2002 ம் ஆண்டிற்கு பிறகு சினிமாவிற்கு பிரேக் விட்டார்.
    ஆரம்பத்தில் ஹீரோயின் ரோல்களில் நடித்து வந்த கஸ்தூரி, 2002 ம் ஆண்டிற்கு பிறகு சினிமாவிற்கு...
    அச்சச்சோ...ஏன் இந்த விபரீத முடிவு...திடீரென கவர்ச்சிக்கு மாறி இணையத்தை திணறடித்த கஸ்தூரி போட்டோஸ்
    4/11
    கஸ்தூரிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    5/11
    2010 ம் ஆண்டு மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரியான கஸ்தூரி, சினிமா, சீரியல் என பிஸியாக நடித்து வருகிறார்.
    2010 ம் ஆண்டு மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரியான கஸ்தூரி, சினிமா, சீரியல் என பிஸியாக நடித்து...
    அச்சச்சோ...ஏன் இந்த விபரீத முடிவு...திடீரென கவர்ச்சிக்கு மாறி இணையத்தை திணறடித்த கஸ்தூரி போட்டோஸ்
    6/11
    சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவான கஸ்தூரி, அடிக்கடி ட்விட்டரில் அரசியல், சினிமா உள்ளிட்டவை பற்றி ஏதாவது கருத்தை போட்டு சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
    சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவான கஸ்தூரி, அடிக்கடி ட்விட்டரில் அரசியல், சினிமா உள்ளிட்டவை...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X