By
Mohanraj Thangavel
| Published: Thursday, March 13, 2025, 15:12 [IST]
Actress Ketika Sharma: தெலுங்கு நடிகை கேத்திகாஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கிளாமரான புகைப்படங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
1/6
Ketika Sharma: அதிதா சர்ப்ரைஸ் பாட்டுக்கு பாவாடையை இழுத்து ஆடிய கேத்திகா ஷர்மா.. கிளாமர் போட்டோஸ் | Actress Ketika Sharma Glamour Photos Fans Likes Much - Filmibeat Tamil
/photos/actress-ketika-sharma-glamour-photos-fans-likes-much-fb101401.html
நடிகை கேத்திகா சர்மா தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
2/6
Ketika Sharma: அதிதா சர்ப்ரைஸ் பாட்டுக்கு பாவாடையை இழுத்து ஆடிய கேத்திகா ஷர்மா.. கிளாமர் போட்டோஸ் | Actress Ketika Sharma Glamour Photos Fans Likes Much - Filmibeat Tamil
/photos/actress-ketika-sharma-glamour-photos-fans-likes-much-fb101401.html#photos-1
தரமான கிளாமர் பாட்டு என்றால் போனைப் போடுங்க கேத்திகாவுக்கு என தயாரிப்பாளர்களே கூறும் அளவிற்கு இப்போது அட்டகாசமான கிளாமர் பாடலில் நடனமாடியுள்ளார்.
3/6
Ketika Sharma: அதிதா சர்ப்ரைஸ் பாட்டுக்கு பாவாடையை இழுத்து ஆடிய கேத்திகா ஷர்மா.. கிளாமர் போட்டோஸ் | Actress Ketika Sharma Glamour Photos Fans Likes Much - Filmibeat Tamil
/photos/actress-ketika-sharma-glamour-photos-fans-likes-much-fb101401.html#photos-2
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள ராபின்குட் படத்தில் கேத்திகா சர்மா தனது பாவடையை இழுத்து இழுத்து அதிதா சர்ப்ரைஸ் பாடலுக்கு ஆடியது இணையத்தில் வேகமாக பரவியது.
4/6
Ketika Sharma: அதிதா சர்ப்ரைஸ் பாட்டுக்கு பாவாடையை இழுத்து ஆடிய கேத்திகா ஷர்மா.. கிளாமர் போட்டோஸ் | Actress Ketika Sharma Glamour Photos Fans Likes Much - Filmibeat Tamil
/photos/actress-ketika-sharma-glamour-photos-fans-likes-much-fb101401.html#photos-3
இவரது ஆட்டம்தான் கிளாமர் என நினைத்தால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் அதைவிட கிளாமராக உள்ளது.
5/6
Ketika Sharma: அதிதா சர்ப்ரைஸ் பாட்டுக்கு பாவாடையை இழுத்து ஆடிய கேத்திகா ஷர்மா.. கிளாமர் போட்டோஸ் | Actress Ketika Sharma Glamour Photos Fans Likes Much - Filmibeat Tamil
/photos/actress-ketika-sharma-glamour-photos-fans-likes-much-fb101401.html#photos-4
தனது தாராள கிளாமரால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரப்பி வைத்துள்ளார் கேத்திகா ஷர்மா. இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 4 மில்லியன் ரசிகர்கள் பின் தொடருகிறார்கள்.
6/6
Ketika Sharma: அதிதா சர்ப்ரைஸ் பாட்டுக்கு பாவாடையை இழுத்து ஆடிய கேத்திகா ஷர்மா.. கிளாமர் போட்டோஸ் | Actress Ketika Sharma Glamour Photos Fans Likes Much - Filmibeat Tamil
/photos/actress-ketika-sharma-glamour-photos-fans-likes-much-fb101401.html#photos-5
தற்போது இவர் கிளாமர் ஆட்டம் போட்ட பாடலான அதிதா சர்ப்ரைஸ் பாடலின் லிரிக் வீடியோவை இதுவரை கிட்டத்தட்ட 44 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள்.