By
Mohana Priya
| Published: Monday, May 16, 2022, 12:13 [IST]
வெறும் பனியன் மட்டும் போட்டு செம கிளாராக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.
1/10
என்ன இப்படி கிளாமரில் இறங்கிட்டார் லாஸ்லியா... செம அசத்தல் போட்டோஸ் | Actress Losliya Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/actress-losliya-latest-glamour-photos-fb80222.html
இலங்கை தமிழ் செய்தி சேனலில் செய்திவாசிப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கியவர் லாஸ்லியா.
2/10
என்ன இப்படி கிளாமரில் இறங்கிட்டார் லாஸ்லியா... செம அசத்தல் போட்டோஸ் | Actress Losliya Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/actress-losliya-latest-glamour-photos-fb80222.html#photos-1
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.
3/10
என்ன இப்படி கிளாமரில் இறங்கிட்டார் லாஸ்லியா... செம அசத்தல் போட்டோஸ் | Actress Losliya Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/actress-losliya-latest-glamour-photos-fb80222.html#photos-2
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கவினுக்கும் இவருக்கு இடையேயான காதல் பற்றி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
4/10
என்ன இப்படி கிளாமரில் இறங்கிட்டார் லாஸ்லியா... செம அசத்தல் போட்டோஸ் | Actress Losliya Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/actress-losliya-latest-glamour-photos-fb80222.html#photos-3
பிக்பாசிற்கு பிறகு இவர்கள் இருவரும் திருமணம் வரை செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர்களின் காதல் பிரேக்அப் ஆனது.
5/10
என்ன இப்படி கிளாமரில் இறங்கிட்டார் லாஸ்லியா... செம அசத்தல் போட்டோஸ் | Actress Losliya Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/actress-losliya-latest-glamour-photos-fb80222.html#photos-4
பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமான லாஸ்லியாவிற்கு முதலில் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
6/10
என்ன இப்படி கிளாமரில் இறங்கிட்டார் லாஸ்லியா... செம அசத்தல் போட்டோஸ் | Actress Losliya Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/actress-losliya-latest-glamour-photos-fb80222.html#photos-5
பிறகு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமான ஃபிரண்ட்ஷிட் படத்தில் லாஸ்லியா ஹீரோயினாக அறிமுகமானார்.
7/10
என்ன இப்படி கிளாமரில் இறங்கிட்டார் லாஸ்லியா... செம அசத்தல் போட்டோஸ் | Actress Losliya Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/actress-losliya-latest-glamour-photos-fb80222.html#photos-6
அதைத் தொடர்ந்து கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்தார் லாஸ்லியா.
8/10
என்ன இப்படி கிளாமரில் இறங்கிட்டார் லாஸ்லியா... செம அசத்தல் போட்டோஸ் | Actress Losliya Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/actress-losliya-latest-glamour-photos-fb80222.html#photos-7
கூகுள் குட்டப்பன் படத்தில் தர்ஷனுடன் லாஸ்லியாக மிக நெருக்கமாக நடித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியது.
9/10
என்ன இப்படி கிளாமரில் இறங்கிட்டார் லாஸ்லியா... செம அசத்தல் போட்டோஸ் | Actress Losliya Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/actress-losliya-latest-glamour-photos-fb80222.html#photos-8
அதற்கு பிறகு சோஷியல் மீடியாவிலும் கிளாமர் காட்டிய போட்டோக்களை அதிகம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் லாஸ்லியா.