By
Mohanraj Thangavel
| Published: Tuesday, February 3, 2026, 18:14 [IST]
Malavika Mohanan: நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
1/5
Malavika Mohanan: எக்ஸ்ட்ரீம் கிளாமரில் கலக்கும் மாளவிகா மோகனன்.. பத்திக்கொண்ட ரசிகர்கள் மனசு! | Actress Malavika Mohanan Shares Her Very Recent Glamour Photos With Black Colour Dress - Filmibeat Tamil
/photos/actress-malavika-mohanan-shares-her-very-recent-glamour-photos-with-black-colour-dress-fb105010.html
நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய சினிமா உலகங்கள் தொடங்கி இந்தி சினிமாக்கள் வரை இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
2/5
Malavika Mohanan: எக்ஸ்ட்ரீம் கிளாமரில் கலக்கும் மாளவிகா மோகனன்.. பத்திக்கொண்ட ரசிகர்கள் மனசு! | Actress Malavika Mohanan Shares Her Very Recent Glamour Photos With Black Colour Dress - Filmibeat Tamil
/photos/actress-malavika-mohanan-shares-her-very-recent-glamour-photos-with-black-colour-dress-fb105010.html#photos-1
தென்னிந்திய சினிமாக்களில் கதாபாத்திரத்திற்கும் கதைக்கும் ஏற்றவாறு நடித்துக் கொண்டு இருந்த இவர், இந்திக்கு போனதும் கிளாமருக்கு பச்சைக் கொடி தூக்கினார்.
3/5
Malavika Mohanan: எக்ஸ்ட்ரீம் கிளாமரில் கலக்கும் மாளவிகா மோகனன்.. பத்திக்கொண்ட ரசிகர்கள் மனசு! | Actress Malavika Mohanan Shares Her Very Recent Glamour Photos With Black Colour Dress - Filmibeat Tamil
/photos/actress-malavika-mohanan-shares-her-very-recent-glamour-photos-with-black-colour-dress-fb105010.html#photos-2
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தனது கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
4/5
Malavika Mohanan: எக்ஸ்ட்ரீம் கிளாமரில் கலக்கும் மாளவிகா மோகனன்.. பத்திக்கொண்ட ரசிகர்கள் மனசு! | Actress Malavika Mohanan Shares Her Very Recent Glamour Photos With Black Colour Dress - Filmibeat Tamil
/photos/actress-malavika-mohanan-shares-her-very-recent-glamour-photos-with-black-colour-dress-fb105010.html#photos-3
திரை உலகில் இருக்கும் திறமையான நடிகைகளில் இவரும் ஒருவர். தங்கலான் படத்தில் ஆரத்தி கதாபாத்திரத்தை மிகவும் திறமையாக கையாண்டார்.
5/5
Malavika Mohanan: எக்ஸ்ட்ரீம் கிளாமரில் கலக்கும் மாளவிகா மோகனன்.. பத்திக்கொண்ட ரசிகர்கள் மனசு! | Actress Malavika Mohanan Shares Her Very Recent Glamour Photos With Black Colour Dress - Filmibeat Tamil
/photos/actress-malavika-mohanan-shares-her-very-recent-glamour-photos-with-black-colour-dress-fb105010.html#photos-4
மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் தான் எடுத்துக் கொண்ட கிளாமரான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.