ஏற இறங்க பார்க்கும் மீரா ஜாஸ்மின்...லைக்ஸை அள்ளும் புகைப்படம்!

  By Jayadevi K
  | Published: Friday, March 18, 2022, 18:29 [IST]
  ஏற இறங்க பார்க்கும் மீரா ஜாஸ்மின்...லைக்ஸை அள்ளும் புகைப்படம்!
  1/11
  தற்போது மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின் பார்ப்பதற்கு ஃபிட்டாக உள்ளார் .  
  தற்போது மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின் பார்ப்பதற்கு ஃபிட்டாக...
  ஏற இறங்க பார்க்கும் மீரா ஜாஸ்மின்...லைக்ஸை அள்ளும் புகைப்படம்!
  2/11
  நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்கள் நடித்துள்ளார் .  

  3/11
  எதார்த்தமான நடிகையான மீரா ஜாஸ்மினுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .

  4/11
  நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் ரன் படத்தின் மூலம் அறிமுகமானார் . அதையடுத்து தொடர்ந்து புதிய கீதை , ஆஞ்சினேயா , ஆயுத எழுத்து ஆகிய படங்களில் நடித்தார் .
  நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் ரன் படத்தின் மூலம் அறிமுகமானார் . அதையடுத்து தொடர்ந்து...
  ஏற இறங்க பார்க்கும் மீரா ஜாஸ்மின்...லைக்ஸை அள்ளும் புகைப்படம்!
  5/11
  நடிகை மீரா ஜாஸ்மின் 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் . அதற்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை .  
  நடிகை மீரா ஜாஸ்மின் 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் . அதற்கு...
  ஏற இறங்க பார்க்கும் மீரா ஜாஸ்மின்...லைக்ஸை அள்ளும் புகைப்படம்!
  6/11
  மீரா ஜாஸ்மின் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் .  

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X